-
17th June 2012, 08:32 PM
#91
Junior Member
Veteran Hubber
Dear Murali Sir. Thanking you for your warm welcome to new hubbers like me.NT has no barriers of land, age, generation and time in the history of Tamil Cinema. Nobody else would have encountered such stiff competitions from his contemporaries like MT,GG....While MT had fashioned his acting style in the line of Errol Flynn or Douglas Fairbanks and GG chose his line of romance, NT was a suyambulingam to have created his own style of acting. Even as Marlon Brando or Paul Muni or Charlton Heston and the likes had their own boundaries of histrionics NT proved to this world that his acting calibre had no boundaries. Long live our NT's fame!
-
17th June 2012 08:32 PM
# ADS
Circuit advertisement
-
18th June 2012, 12:57 AM
#92
Senior Member
Veteran Hubber
Thanks a lot, sivajisenthil Sir, for your praise & informative post..!
Thanks, Ramajayam Sir & mr_karthik, for your compliments..!
அபூர்வ பாராட்டுக்கு அன்பு நன்றிகள், அடிகளாரே..!
-
18th June 2012, 12:59 AM
#93
Senior Member
Veteran Hubber

Originally Posted by
KCSHEKAR
புண்ணிய பூமி, எமனுக்கு எமன், வசந்தத்தில் ஓர் நாள், சரித்திர நாயகன், நேர்மை, அன்புள்ள அப்பா, சின்ன மருமகள், என்று ஒரு அழகிய பூ மாலையாக தொடுத்து வழங்கிய பம்மலார் அவர்களுக்கு நன்றி.
தங்கள் அன்புமனம் அளித்த மணம் கமழும் பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், சந்திரசேகரன் சார்..!
சிவாஜி பேரவை சார்பில், நெல்லையில் நடைபெற்ற "கர்ணன்" 100வது நாள் விழாவை, ஆக்கப்பூர்வமான நற்பணி விழாவாக நடத்தியமைக்கு பாராட்டுக்கள்..!
-
18th June 2012, 02:11 AM
#94
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் சார்,
ஒவ்வொரு திரைக்காவியத்துக்கும் தனித்தனி மாலையாக தொடுத்து வந்த நீங்கள், தற்போது ஒரே பதிவில் பல படங்களின் ஆவணங்களையும் அள்ளித்தந்து, எனக்கு கதம்பமாலை கட்டவும் தெரியும் என்று பறைசாற்றிவிட்டீர்கள். விளம்பரங்கள் அனைத்தும் அருமை. அதிலும் எனக்கு மிகவும் பிடித்த 'வசந்தத்தில் ஓர் நாள்' பட விளம்பரம் டாப். என்னுடைய கோரிக்கையான 'ராஜா'வை பசுமையாக தங்கள் நினைவில் வைத்திருப்பது மனதுக்கு சந்தோஷம் அளிக்கிறது.
தங்களது வனவாச காலத்தில் தியாகம் போன்ற எவ்வளவோ சாதனைப்படங்கள் விடுபட்டுப்போயிருப்பினும், ராஜாவை மிக முக்கியமாகக் கேட்பதற்குக்காரணம், என் நண்பரொருவர் ராஜா திருச்சி பேலஸில் 100 நாட்கள் ஓடவில்லையென்று சாதிக்கிறார். அந்த விளம்பரத்தை அவருக்கு ஈ மெயில் செய்தால்தான் அடங்குவார். அதைத்தாங்கள் விரைவில் பதிக்க இருப்பது கண்டு மனம் குதூகலிக்கிறது.
தங்களுக்கு அன்பான வாழ்த்துக்களும் நன்றிகளும்.
டியர் mr_karthik,
எனது கதம்பப் பதிவுக்கு தாங்கள் வழங்கிய நறுமணம் வீசும் பாராட்டுக்கு எனது நன்றி மலர்கள்..!
நமது வனவாச காலத்தை [அச்சமயம் தாங்களும் வேலை நிமித்தம் ரிமோட் ஏரியாவில் இருந்தீர்கள்..],
கூடிய விரைவில் வசந்த காலமாக்கி விடுவோம்..!
திருச்சி 'பேலஸ்'ஸில், "ராஜா"வின் 100வது நாள் விஷயத்தில், இந்த வாரம் முதல், இனி எப்பொழுதும், தங்கள் நண்பர் தங்களிடம் அடங்கி ஒடுங்கிப் போய்விடுவார்..!
அன்புடன்,
பம்மலார்.
-
18th June 2012, 02:43 AM
#95
Senior Member
Veteran Hubber
-
18th June 2012, 03:27 AM
#96
Senior Member
Veteran Hubber
வருகிறார்கள்.....
-
18th June 2012, 07:28 AM
#97
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
புண்ணியபூமி ஈன்ற நேர்மையான சரித்திர நாயகன்... நம் மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற அன்புள்ள அப்பாவின் அசத்தல் விளம்பரப் பதிவுகளை எமனுக்கு எமனாய் பதிவிட்டு பதிவுகளின் எமனாய் திரிக்கு எப்போதும் உயிர் தந்து, (பொதுவாக எமன் உயிரை எடுப்பவன்... ஆனால் எங்கள் எமனோ உயிர் கொடுப்பவர்) சொர்க்கத்தை எங்களுக்கு எப்போதும் காட்டிக் கொண்டிருக்கும் பாசமலரான தங்களுக்கு வசந்தத்தில் ஒரு நாள் வானளாவிய புகழ் கிடைக்கப் போவது உறுதி.
Last edited by vasudevan31355; 18th June 2012 at 09:15 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
18th June 2012, 07:34 AM
#98
Junior Member
Newbie Hubber
Pammalar Sir,
It is appropriate that you honoured the most deserving father in the world. A figure head who assumed the role of the provider for a Hindu undevided family and set a role model for other artists how to have a desciplined approach to profession and family. Nadigar Thilagam is the best Role Model for the world.
Motor Sundaram Pillai(Engish to Hindi to Tamil) is one of the best movies of NT and his acting attained a new gloss ,Poise and patina by then. I admired his guts to accept the father role for then upcoming heroines like Jayalalitha and Kanchana and paired with them at later stages. He was never fettered by False Image.
Your overall clarity and concepts are great and your Postings are interesting ang nippy.(You avoid staleness by your intelligent placings)
Raja celebrated 100 Days in Devi Paradise,Roxy,Madurai Central,Trichy Palace. Who can doubt the obvious??!!
-
18th June 2012, 07:39 AM
#99
Senior Member
Diamond Hubber
டியர் சந்திரசேகரன் சார்,
நெல்லையில் நடைபெற்ற "கர்ணன்" 100வது நாள் விழாவை, ஆக்கபூர்வமான, அற்புதமான நற்பணி விழாவாக பேரவை சார்பில் நடத்தி ஏழை, எளியோர் மனம் குளிர்வித்தமைக்கு மிக்க நன்றி.
-
18th June 2012, 08:10 AM
#100
Senior Member
Diamond Hubber
டியர் சங்கரா சார்,
தூள். எனக்கு, ஏன்... நம் எல்லோருக்கும் பிடித்த 'ராஜா ராணி'யைப் பற்றி அவையோருக்கு அறிவித்ததற்கு நன்றி! முதலில் தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்கள். அதிகம் திரியில் விவாதிக்கப்படாத 'ராஜா ராணி' யை நீங்கள் கையில் எடுத்தது அருமை. இது போன்ற மிக அரிய, அபூர்வ படங்கள் ராகுல் அவர்கள் சொன்னது போல அடிக்கடி விவாதிக்கப் பட வேண்டும். பெரும்பாலும் சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ் பற்றியே நாம் அதிகம் பேசியிருக்கிறோம். அதையும் மீறி இந்தப் படத்தில் அவருடைய ஸ்டைலும், கொள்ளை அழகும், எவருமே நினைத்துப் பார்க்க முடியாத உடைஅலங்காரமும், நாட்டியப் பேரோளியுடனான அற்புத ஜோடிப் பொருத்தமும் ஆஹா... சொல்ல வார்த்தைகள் ஏது? இப்படிப்பட்ட இதர சிறப்பம்சங்ககளைப் பற்றி தங்களைப் போன்றே மற்ற திரி அங்கத்தினர்கள் எழுதி. அதைப் படித்துப் பார்த்து அனுபவிக்க ஆவல் மேலிடுகிறது. என் ஆசையை சொல்லிவிட்டேன்.
இதோ... தங்கள் வித்தியாசப் பதிவுக்காக என் அன்புப் பரிசு.
'ராஜா ராணி'யில் நம் எழில் ராஜாவின் அழகுத் தோற்றங்கள்.



அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 18th June 2012 at 08:55 AM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks