Quote Originally Posted by PARAMASHIVAN View Post
Quote Originally Posted by Plum
1. Kamal 80s ordinary movies
Agreed!
ராஜபார்வை, மூன்றாம் பிறை, சாகர சங்கமம், சுவாதி முத்யம், நாயகன், புஷ்பக், அபூர்வ சகோதர்கள் - இதெல்லாம் எண்பதுகள் தாம். பரம் எல்லாத்துயுமே ஆமாம் போடுவாருங்க! (பெரும்பாலும் நீங்க சொல்றதை) அதையும் நாங்க கணக்குல எடுத்துக்குவோம்!