மிக்க நன்றி நண்பர் சிவா அவர்களே. இது போன்ற நோட்டிஸ்களை காணும் போது பழைய நினைவுகளை எல்லாம் கிளறி விடுகிறது. இந்த நோட்டீஸில் என்னை மிகவும் கவர்ந்தது நடிகர் திலகத்தின் பழைய படங்கள் சேலம் மாநகரில் புரிந்த வசூல் சாதனைகள்தான். தொடரட்டும் உங்கள் தொண்டு.
அன்புடன்




Bookmarks