-
28th December 2012, 01:47 AM
#2531
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகத்தின் 80 அடி கட்அவுட்
sivaji.jpg
-
28th December 2012 01:47 AM
# ADS
Circuit advertisement
-
28th December 2012, 06:28 AM
#2532
Junior Member
Senior Hubber
dear siva sir
Your paper cuttings of VANANGAMUDI cut out and collection sadhanaigal very very
nice and thanks for preservings and pulishing. expecting much more.
madurai PARASAKTHI rememrance function details by kc sir great. thirai ulagin VIDIVELLI yin sadhanai details always a boon to rememer.
-
28th December 2012, 10:40 AM
#2533
Junior Member
Seasoned Hubber
Mr Siva,
Sadhanigallukku sonthakarar Our NT only
-
28th December 2012, 04:26 PM
#2534
Junior Member
Newbie Hubber
-
28th December 2012, 05:11 PM
#2535
Senior Member
Seasoned Hubber
டியர் சிவா அவர்களே,
தாங்கள் தொடர்ந்து பதிவிடும் ஆவணங்கள் அருமை. நன்றி.
-
28th December 2012, 08:53 PM
#2536
Senior Member
Devoted Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் சிவா,
தங்களுடைய ஆவணங்கள் தங்களிடம் இன்னும் இன்னும் என தகவல்களைக் கேட்கத் தூண்டுகின்றன. பாராட்டுக்கள்.
நன்றி ராகவேந்திரன் சார்
-
28th December 2012, 09:03 PM
#2537
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Murali Srinivas
மிக்க நன்றி நண்பர் சிவா அவர்களே. இது போன்ற நோட்டிஸ்களை காணும் போது பழைய நினைவுகளை எல்லாம் கிளறி விடுகிறது. இந்த நோட்டீஸில் என்னை மிகவும் கவர்ந்தது நடிகர் திலகத்தின் பழைய படங்கள் சேலம் மாநகரில் புரிந்த வசூல் சாதனைகள்தான். தொடரட்டும் உங்கள் தொண்டு.
அன்புடன்
உண்மைதான் நண்பர் முரளி பழைய நோட்டீஸ்களை பார்க்கும்பொழுது
பழைய நினைவுகள் வந்து போவதை தவிர்க்கமுடியாதுதான்
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
-
28th December 2012, 09:06 PM
#2538
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Subramaniam Ramajayam
dear siva sir
Your paper cuttings of VANANGAMUDI cut out and collection sadhanaigal very very
nice and thanks for preservings and pulishing. expecting much more.
madurai PARASAKTHI rememrance function details by kc sir great. thirai ulagin VIDIVELLI yin sadhanai details always a boon to rememer.
நன்றி ramajayam sir
-
28th December 2012, 09:17 PM
#2539
Senior Member
Devoted Hubber

Originally Posted by
s.vasudevan
Mr Siva,
Sadhanigallukku sonthakarar Our NT only
நிச்சயமாக சாதனைகளுக்கு சொந்தக்காரர் அகில உலக வசூல் சக்கரவர்த்தி
சிவாஜி கணேசன் ஒருவரே
முன்னர் ரசிகர்கள் மன்றங்கள் வைத்திருந்த பொழுது
யாழ்நகரில் தலைமை மன்றத்தின் பெயர்
அகில உலக வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ரசிகர்கள் தலைமை மன்றம்
-
28th December 2012, 09:38 PM
#2540
Senior Member
Devoted Hubber

Originally Posted by
KCSHEKAR
டியர் சிவா அவர்களே,
தாங்கள் தொடர்ந்து பதிவிடும் ஆவணங்கள் அருமை. நன்றி.
உங்கள் பாராட்டுக்கு நன்றி.
Bookmarks