-
17th January 2013, 09:06 AM
#11
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
திரியில் நீண்ட நாட்கள் காணாமல் போய்விடுபவர்களை மீளவும் இங்கு கொண்டுவந்து சேர்ப்பதற்குரிய தந்திரம், அவர்களைப்பற்றி இஷ்டப்படி சொல்வதுதான் என்று ஆகிவிட்ட நிலையில், சிறிது நாட்களாக திரிக்கு வராத எமது 'நாட்டாமை' திரு முரளி அவர்களை இங்கே கொண்டுவர என்ன வழி? அவர் ஊர் தூங்கும் நேரம் தமது 'தீர்ப்பு'களை திரியில் எழுதிவிட்டு, பகலில் இங்கே 'பிராது' கொடுப்போருக்குப்பயந்து (?) ஒதுங்கிவிடுவார். அவரையும் 'நாட்டாமை தீர்ப்பை மாத்திச்சொல்லு' என்று ஒரு கட்டத்தில் கேட்டாகிவிட்டது. முந்தைய வருடங்களில் பந்தி பந்தியாக கட்டுரைகளை எழுதிக் குவித்துக்கொண்டிருந்தவர் இப்போது ஏன் மௌனமாகிவிட்டார்?
இங்கு மூன்று நாட்களாக வராத பதிவாளர்களை, பிடி பட்டு, ID cancel ஆனவர் list இல் சேர்த்து விடலாமா?
-
17th January 2013 09:06 AM
# ADS
Circuit advertisement
Bookmarks