Results 1 to 10 of 666

Thread: Ponmanachemmal m.g.r. Filmography news & events

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    நமது பொன்மனச்செம்மலின் 5வது படமாகிய "மாயா மச்சீந்திரா" படம் பற்றிய ஒரு தொகுப்பு :

    படம் வெளியான தேதி : 22-04-1939.

    அதிக பட்சமாக 28 பாடல்கள் கொண்ட படம்.

    படத்தின் சில காட்சிகள் கல்கத்தாவில் படமாக்கப்பட்டது.

    கல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது என்கிறது நம்பத் தகுந்த வட்டார தகவல்.

    தயாரிப்பு : பி. எல். கெம்கா (b.l. Khemka)

    இயக்கம் : ராஜா சந்திரசேகர்

    title ல் மக்கள் திலகத்தின் பெயர், கதாநாயகன் எம். கே. ராதா அவர்களை தொடர்ந்து 3வதாக இடம் பெறுகிறது

    இப்படத்தில் மக்கள் திலகத்தின் கதாபாத்திர பெயர் : சூரியகேது


    இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்த பதிவுகளில் தொடர்கிறது.

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம்.ஜி.ஆர்.
    எங்கள் இறைவன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •