அருமை கண்பத் சார். அந்த தெய்வத்தின் மெய்யில் நம் அனைவருடைய உயிரும் கலந்து அந்த எழுத்து உயிர்மெய்யெழுத்தாக அல்லவோ மெய்யான பொருளாக உள்ளது!உலக நடிகர்கள் எல்லாரிடமும் அவரின் சாயல் எங்கோ நிச்சயம் தென்படும் ஏனெனில் அவர் ஒரு வாக்கியமோ,உரையோ அல்ல .அவரே எழுத்து.
Bookmarks