கரெக்ட். அதிரம் கல்ஃப்-லருந்து இப்பதான் தமிழ் அச்சு அடிக்க நண்பர் மூலமாக கற்றுக்கொண்டு தமிழில் எழுத முயற்ச்சித்து கொண்டு வருகிறார். சகோதரி வனஜா இலங்கை-யில் இருந்து எழுதிக் கொண்டு வந்தார். என்ன காரணமோ இப்போது எழுதுவதில்லை.மத்த ஆளுங்களை மறந்துட்டீங்களே. எல்லாரும் (யாராவது புதுசா கூட வந்து) உடனடியா வந்து எதையாவது எழுதி அண்ணன் ... அவர்களுக்கு நாமெல்லாம் ஒருத்தரே என்று நிரூபிக்குமாறுக் கேட்டுக்கொள்கிறேன். எடுத்து கொடுத்த அண்ணனுக்கு எல்லாரும் நன்றியை மறக்காம சொல்லிடுங்க.
சரிங்க பாரிஸ்டர் ரஜினிகாந்த், நான் ஆலயமணி தியாகராஜன்-தான். நீர் எப்போதும் ஒரே id-யில் எழுதுபவர். நான் எல்லோரது id-யிலும் எழுதுபவன். எப்பிடிதான் எல்லோரது பாஸ்வேர்ட்-உம் எனக்கு கெடைக்கிதோ, தெரியலை. நீங்க, சொன்ன விஷயத்தை எடுத்துக்கிட்டு, திருந்தற வழியை பாருங்க. உங்க செந்தமிழ் ஆங்கிலத்தை வச்சி எல்லோரையும் பயமுறுத்தாதீங்க. மத்தபடி நல்லாதான் எழுதுறீங்க. சண்டை காட்சிகள் விவரிப்பு, வீடியோ அபாரம்.
Bookmarks