Results 1 to 10 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by Raajjaa View Post
    கோபால் சார்,

    முழு பூசணிக்காயை மறைக்கிறீர்களே?

    எம்.ஜி.ஆர் ரிட்டையர் ஆகும் பொழுது அவருக்கு வயது 60.

    (நான் சிவாஜியை பற்றி தவறாக எதுவும் கூறவில்லை. உங்கள் கருத்துக்கு நான் பதில் கூறினேன். அவ்வளவுதான்)
    அண்ணே. வணக்கம். பாத்தீங்களா. இப்ப நீங்க சொல்றதுக்கு எதிர் பேச்சே இல்லை. அது மட்டும் இல்லை. நீங்க சொல்றதை வரவேற்று கருத்து சொல்றாங்க. என்ன மாற்றம்!!! அப்புறம் அண்ணே 54-வயசுல 2-வது ஹீரோ-வா நடிச்சாரு-ன்னு சொன்னீங்களே. இப்பிடி நீங்களே எடுத்து குடுக்கலாமா அண்ணே? '2-வது ஹீரோவா நடிக்க அவர் யோசிச்சதே இல்லைன்னு - அவரு அந்த காலத்துல இருந்தே தன் பாத்திரம் என்னன்னு-தான் பார்த்தாரு. கூட நடிக்கிறவங்க யாருன்னு பார்த்ததில்லை' - இப்பிடியெல்லாம் சொல்லிறுவாங்க. உங்களை வரவேற்றதில் மறந்திருப்பாங்க. நம்மளை மாதிரியா 'உட்கார்ந்தால் ஒரு சாதனை, நிமிர்ந்தால் ஒரு சாதனை'ன்னு இவங்களுக்கு சொல்லவே தெரிய வில்லை. அப்புறம் போட்டீங்களே அண்ணே ஒரு போடு - 59 வயசுல அவரை வச்சு படம் எடுக்க ஆளே இல்லைன்னு. நீங்க வேற. வயசான காலத்துல நடிக்கிற பல பேர எம்மாம் பேரு என்னென்ன சொல்லி வையராங்க தெரியுமா? நீங்க இருந்தாலும் ஒண்ணும் தெரியாத மாதிரி இப்பிடி சொல்லியிருக்க கூடாது அண்ணே. நாளைக்கு ஒருத்தர் வந்து உங்களை எல்லாம் தெரிஞ்ச மாதிரி எப்பிடி சொல்லலாம், இவரு கிட்ட எத்தனை தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படம் எடுத்தால் ஓடாதுனு சொன்னாங்க, 59 வயசுல அவரு படம் ஓடவில்லையா - இப்படியெல்லாம் கேட்டால் ...? கேட்க மாட்டாங்க. அதுதான் உங்களுக்கு வரவேற்பு பத்திரம் வாசிச்சுட்டாங்களே!!!. நல்லது அண்ணே. பார்ப்போம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •