டியர் கார்த்திக் சார்.நன்றி..தேவிகா பற்றிய.இந்தக் கட்டுரை ராயர் காப்பி கிளப் இணையக் குழுவில் எழுதியது..சொல்லாமல் விட்ட விஷயம்..இது எழுதி சில தினங்களில் (மே 1) என நினைக்கிறேன். அவர் இறந்துவிட்டார் எனச் செய்தி வ்ந்து மிக வருத்தமாக இருந்தது..
கண்பத் சார் நன்றி.. அப்ப நான் ச்சின்னக் கண்ணன் தான்சார்லாம் வேண்டாம்.. பலே பாண்டியாவை விடவில்லை..எழுதும் போது கொஞ்சம் விடுபட்டு விட்டது (அதில் வரும் பாலாஜி லவ்வர் நன்னாயிட்டு இருக்கும்
)
ராகவேந்திரா சார்..//தலைவரின் முகத்தைப் பாருங்கள்...// நடிகர் திலகத்தின் உணர்ச்சிகள் அபாரமாக இருக்கும்..இன்னொரு காட்சியில் ரோஜாச்செடி வளர்ந்து பதறுவதை..ம்ம் ஓ லஷ்மி ஓ ஷீலா ஓ மாலா வும் நினைவுக்கு வருகிறது...
சுப்ரமண்யம் ராம ஜெயம் சார்.. நன்றிஆனந்த ஜோதி ஒன்று தானே அவர் எம்ஜியாருடன் நடித்த படம்.. நான் பாடல் மட்டும் பார்த்திருக்கிறேன்..
Bookmarks