-
10th July 2014, 02:20 PM
#11

Originally Posted by
mr_karthik
டியர் கிருஷ்ணாஜி,
'சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ' என்ன ஒரு அருமையான பாடல். காவியக்கவிஞர் வாலியும், மெல்லிசை மன்னரும், பாடகர் திலகமும், இசையரசியும் என்னமாய் உழைத்து அருமையாக உருவாக்கியிருந்தனர்.
ஆனால் பாடலுக்கான காட்சி படமாக்கப்பட்ட விதம், வயிற்றெரிச்சல்.
எம்.ஜி.ஆர். எப்படி இப்படி படமாக்கத்தை அனுமதித்தார்...?. இந்த அருமையான பாடலுக்கு தண்ணீர்குழாய், மணல் மேடு, கட்டைவண்டி
"இயக்குனர் கே.சங்கர் ஒழிக"...
உண்மை கார்த்திக் சார்
இது மாதிரி சில நலல பாடல்கள் மோசமாக படமாக்கப்பட்ட விதம் நம்மை மிகவும் எரிச்சல் அடைய செய்யும்
நீங்கள் சொல்வது போல் இது போன்ற பாடல்கள் பார்ப்பதை விட கேட்பது நல்லது என்று நினைக்கிறன்
ஆர்கெஸ்ட்ரா composition மிக அருமை
-
10th July 2014 02:20 PM
# ADS
Circuit advertisement
Bookmarks