-
6th September 2015, 09:12 PM
#11
Junior Member
Platinum Hubber
அன்பு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்..இந்த பதிவுகளில் மற்ற திரிகளில் உள்ள பதிவுகளுக்கு பதில் சொல்வது போல் உள்ளது. இது கேள்வி பதிலுக்கான திரி கிடையாது..அரசியலும் ஆகாது..உங்களுக்கு நடிகர் திலகத்தை பற்றி தெரிந்த விசயங்களை பதிவு செய்யுங்கள்.. திரைப்படங்களை பற்றிய வசூல்..ஓடிய நாட்கள்..தேவையில்லை..மிகவும் சிரமமான சூழ்நிலையில் ,உடல் நிலை சரியில்லாத நிலையிலும் மாற்று திரியின் பக்தனான நான் உங்கள் திரியில் பதிவுகளை மேற்கொண்டுள்ளேன்..கடந்த காலம் நமக்கு தேவையில்லை..இந்த நாட்கள் நமக்கு முக்கியம்..நான் ரெடி..வருங்கால சமுதயாதிரிக்கு பதிவுகள் செய்ய நான் ரெடி..நீங்கள் ரெடியா..எனக்கு உற்சாகத்தை கொடுங்கள் நிச்சயம் என் பதிவுகள் உங்களை மகிழ்விக்கும்.. நன்றி..
Last edited by Muthaiyan Ammu; 6th September 2015 at 09:20 PM.
-
6th September 2015 09:12 PM
# ADS
Circuit advertisement
Bookmarks