-
20th June 2012, 03:57 AM
#11
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார்,
தந்தையர் தினம் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளும் வண்ணம் அதைப்பற்றிய விவரங்களைப் பதித்ததோடு, நடிகர்திலகம் 13 குழந்தைகளின் பாசமிகு தந்தையாகத் தோன்றி நடித்த 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' திரைக்காவியத்தின் ஆவணங்களை ஒருங்கே அளித்து, தந்தையர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடிவிட்டீர்கள்.
முரசொலியில் வந்த 'இன்றுமுதல்' விளம்பரத்தின் அடியில், அதன் ஆசிரியராக கலைஞர் கருணாநிதியும், துணையாசிரியராக மாறன் இருந்ததையும், அதன் பழைய இருப்பிடமான அண்ணாசாலை முகவரியையும் காணமுடிகிறது. நமக்கு முந்தையவர்களுக்கு 1966-வாக்கில் தமிழகத்தில் நிலவியதாகச் சொல்லப்படும் அசாதாரண் சூழ்நிலைகள் எல்லாம் நினைவுக்கு வர வாய்ப்பளிக்கிறது.
ஆவணப்பெட்டகமே......, கலக்குங்கள்.
தங்களின் கலக்கல் பாராட்டுக்கு கனிவான நன்றிகள், mr_karthik..!
-
20th June 2012 03:57 AM
# ADS
Circuit advertisement
Bookmarks