-
30th January 2013, 06:49 PM
#11
Junior Member
Veteran Hubber
நமது இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்த 115 படங்களில் கடந்த 2012ம் ஆண்டில் 75 படங்கள் தமிழகமெங்கும் திரையிடபட்டுள்ளது. இது 65 விழுக்காடு. இதைப்போல், உலகத்தில் எந்த நடிகரின் பழைய படங்கள் திரையிடப்பட்டதில்லை.
போற்றுதலுக்குரிய பொன்மனச்செம்மலின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து, சளைக்காமல் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து வரும் தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு, இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பில் கோடானு கோடி நன்றியினை இத்திரியின் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
மற்றுமொரு உலக சாதனை படைத்த உன்னத நாயகனாம் நமது அன்புத்தெய்வத்தின் அருமையான நிழற்படம் :

அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
30th January 2013 06:49 PM
# ADS
Circuit advertisement
Bookmarks