-
18th April 2013, 09:41 PM
#2791
Senior Member
Diamond Hubber
Rare song "Ammaan magan enge avan" from "Vaira Nenjam"
-
18th April 2013 09:41 PM
# ADS
Circuit advertisement
-
18th April 2013, 09:49 PM
#2792
Senior Member
Diamond Hubber
'அம்மான் மகன்' பாடலின் முடிவில் நடிகர் திலகம் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு பார்க்கும் அந்த ஸ்டைல்...யப்பா...சான்சே இல்லை. அது மட்டுமல்ல... 'ராமன் எத்தனை ராமனடி'யில் கிராமத்துக்கு ரயில்வே ஸ்டேஷனில் ரயிலில் இருந்து இறங்கி நடிகர் திலகம் விஜயகுமாராக வந்து அமர்க்களப் படுத்துவாரே... அந்த காட்சியைக் கலரில் கண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் மேற்சொன பாடலில் நடிகர் திலகம் தோன்றும்போது.
-
18th April 2013, 10:17 PM
#2793
Senior Member
Seasoned Hubber
வாசு சார், தங்களை சுனாமி என பாலா அழைத்தது ரொம்பப் பொருத்தம். சும்மா தூள் கிளப்பிட்டீங்க... அதுவும் வைர நெஞ்சம் நிழற்படங்கள்... சூப்பர்... அம்மான் மகள் பாட்டு முடிவில் ஓடியன் தியேட்டரில் பூமழை பொழிந்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. அதுவும் மூன்றாவது நாளில் ...
அதுவும் அந்த ஜெமினி மேம்பாலம் அதற்கு முன் கடற்கரை உழைப்பாளி சிலை இரு இடங்களிலும் நடிகர் திலகம் வரும் காட்சியில் அவருடைய காஸ்ட்யூம் .... ஆஹா ... கண் கொள்ளாக் காட்சி ... இதோ அதன் நிழற்படங்கள் ...


விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th April 2013, 10:33 PM
#2794
Senior Member
Seasoned Hubber
அம்மான் மகன் பாடல் முடிந்து சில நிமிடங்களில் அந்த கூலிங் கிளாஸுடன் நடிகர் திலகம் தோன்றும் காட்சி ... ராமன் எத்தனை ராமனடி ஸ்டில்லை நினைவுபடுத்தும் என வாசு சார் எழுதியுள்ளதை இப்போது நீங்கள் பார்த்து மகிழுங்கள்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th April 2013, 11:24 PM
#2795
Junior Member
Seasoned Hubber
Enga Oru Raja
When the name of this movie is mentioned , many of them would hum
YAARAI NAMBI NAAN PORANDHEN….PONGADAA PONGA…..
EN KAALAM VELLUM,, VENDRA PINNAY, VANGADAA VAANGA…….. song.
Released in the year 1968 & NT fresh after a huge blockbuster critically & commercially in the form of Thillana Mohanambal, NT returned to his strong forte of Melodrama with a good storyline to back him up in the Company of JJ, Nagesh , MN Nambiyar . Also this movie was directed by P. Madhavan who gave some of memorable films for NT like Thangapadakam, Pattikada Pattanama, Annai Illam, Raman Ethanai Ramanadi. I am sure that such a crazy combination must have made the fans restless till they watched the movie. As usual this movie did not disappoint fans
The movie describes the story of a Zaminda Vijayaragunatha Sethupathy known for his generosity, donates money to people , inspite of his wife’s repeated advice to save some money for their future. He has two sons & a daughter He is very much attached to his bungalow a emotionally .
As fate would play against him, he becomes penniless and is humiliated in his sister’s marriage as he is unable to pay dowry and M N Nambiyar questions his royal pride and makes fun of him for wearing velvette Angawastaram.
Vijayaragunatha Sethupathy’s pride is hurt, his house is mortgaged, his wife dies
But challenges the ( which was earlier given as a security ) that one day he will definitely come back and pay the dues with interest and will take back his bunglow
He moves to Chennai and starts preserving all the daily savings ….. with a sense of determination and single minded dedication to repay his debts and take possession over his Bungalow.
His sons Jr. Sivaji & Nagesh too help him in his endevarours . Nagesh adopts shortcut methods by loving Manorama , thinking her a princess , Jr. Sivaji lands in a job & starts loving JJ. Meanwhile Vijayaragunatha Sethupathy’s sister proposes for a marriage b/w his son & his brother’s daughter which is opposed by Jr. Sivaji. In a turn of events Jr. Sivaji discovers JJ is his cousin
On the other hand as only one month is left Vijayaragunatha Sethupathy is cheated by Nambiyar . His sons desert him.Now he feels crestfallen as his sons leaves him in despair.
Will NT get back his house forms the climax.
Its NT show all the way that too Vijayaragunatha Sethupathy’s. The pride with which he roams the village in chariot, his authority when some one questions about his charity, his anger when he finds a dust in his house, NT plays to the gallery once again
On the other hand he too gets playful when he plays with his wife & children.
His change over , in Chennai caused by his bitter experience due to
MN Nambiyar, his inability to adjust initially were near perfection.
Particularly before YAARAI NAMBI NAAN PORANDHEN….PONGADAA PONGA….. Nadigar thilagam actually starts the song by challenging son using just one hand and will create sound by hitting all parts of his body ! a reflection of an angry old man ….. with a deep sense of resolve and determination …..
Particularly in pre climax scene where he displays a series of emotions , a sense of uneasiness , eagerness to reach his place quickly as possible, With Pride he calls the pawn broker to return his house & crestfallen on seeing his house’s dilapidated condition , Déjà vu feeling when seeing each thing in his house U cannot help except saying “ What a great actor”
In short , a total package
Nagesh & Manorama Comedy track is seperate though it is a surprise he too contributes in his fater’s mission as comedians won’t be given such an opportunity to do so. JJ gets a meaty role again
Jr. Sivaji has few scenes to enact particularly in a scene where he questions his father before the climax other than that it is Vijayaragunatha Sethupathy all the way
As like other P Madhavan movie this movie is based on a moral
THANAKKU PINN THAAN DHARMAM….
-
19th April 2013, 07:06 AM
#2796
Junior Member
Newbie Hubber

Originally Posted by
abkhlabhi
திரு. கோபால்
நீங்கள் எழுதிய கட்டுரையை புத்தகமாக வெளியிட்டால் என்ன ? முடித்த உதவியை செய்கிறேன் .
திரு. முரளி,
சில வருடங்கள் முன்பு , நீங்கள் எழுதியவற்றை , புத்தக வடிவில் வரவேண்டும் என்று கூறினேன். நீங்கள் காலம் கனியும் வரை காத்திருக்க கூறினீர் . என்று வரும் அந்த காலம் ?
எழுதிய அல்ல. எழுதி கொண்டிருக்கும்....(To be continued )
திரியில் வந்த நல்ல பதிவுகள் அனைத்தையும் தொகுத்தே போடலாம் . பம்மலார் சார் "பிற" பணிகள் போக நேரமிருந்தால் இதனையும் கவனிக்கலாம்.
Last edited by Gopal.s; 19th April 2013 at 07:25 AM.
-
19th April 2013, 09:00 AM
#2797
Senior Member
Seasoned Hubber
அபூர்வ நிழற்படங்கள் ...
திருவருட்செல்வர் எல் பி கிராமபோன் ரிக்கார்டு நிழற்படம்


மேலும் இது போன்ற அரிய தகவல் மற்றும் படங்களுக்கு
http://tcrcindia.wordpress.com/2013/...ar-tamil-1967/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th April 2013, 10:26 AM
#2798
Senior Member
Devoted Hubber
"கல்கியில்" நம்பிக்கை பூவே நதியா பேட்டி
.................................................. .................................................. ......................
நடிகர் திலகத்துடன் "அன்புள்ள அப்பா" வில் நடிசிங்களே அது ?
"அவர் ஒரு "Perfectionist" எது செஞ்சாலும் அதை சரியா செய்யணும் நினைப்பார். அவரோடு நான் நடிக்கும் பொது 19, 20 வயது தான் இருக்கும். எனக்கு அவரை பார்த்தாலே ஒரே உதறலா இருக்கும். ஆனா, first டேகிலே சரியா நான் பண்ணதை பார்த்து ரொம்பவே பாராட்டி எனக்கு ஆசி கூறினார். நான் பேசிய தமிழை கேட்டு கிண்டல் பண்ணுவார். சினிமாவை சீரியஸாக நான் எடுத்து கொள்ள ஆரம்பிச்சதே "சிவாஜி அப்பாவுடன்" நடிச்ச பிறகு தான்."
-
19th April 2013, 10:31 AM
#2799
Senior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
எழுதிய அல்ல. எழுதி கொண்டிருக்கும்....(To be continued )
திரியில் வந்த நல்ல பதிவுகள் அனைத்தையும் தொகுத்தே போடலாம் . பம்மலார் சார் "பிற" பணிகள் போக நேரமிருந்தால் இதனையும் கவனிக்கலாம்.
சாரி . எழுதிய , எழுதி கொண்டிருக்கும், எழுத போகிற ..........................................
உறான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் - உதாரணம் பம்மலார் சார்
-
19th April 2013, 10:41 AM
#2800
Junior Member
Newbie Hubber
வைர நெஞ்சம், தங்க சுரங்கம் பதிவுகள் வரும் போதெல்லாம்,ராஜா நினைவு வருவதை தவிர்க்க முடிவதேயில்லை. வைர நெஞ்சம் (plus நடிகர்திலகம் designer wear மற்றும் cooling glass உடன் தோன்றும் அம்மான் மகன் அழகு, நீராட நேரம் என்ற வாணியின் அபூர்வ பாடல்.
minus ஏனோதானோ என்ற continuity ,சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை, நடிகர்திலகத்தின் call sheet ஐ வீணாக்கி விட்டு ஸ்ரீதர் கொடுத்த அனாவசிய dubbing உறுத்தல்.(Heron (அ )A .K .Sundar )
தங்க சுரங்கம் அலசி எடுத்தாகி விட்டது.
இனி அபூர்வ குறிஞ்சி மலர் "ராஜா"-திராவிட மன்மதனின் தோற்றம், உடை,style ,energy level ,uniqueness எல்லாவற்றிலும் முன் நிற்கும் எங்களது நெஞ்செல்லாம் நிறைந்து இனிக்க செய்யும் படம்.(jamesbond னா அடி,உதை, கவர்ச்சி, சிறிது பொழுதுபோக்கு என்பதை அடியோடு மாற்றி பார்வைக்கு பார்வை நடைக்கு நடை புதுவிதமாக ரசிக்கும் படி கொடுத்த மேதை சிவாஜி - நன்றி ஆனந்த விகடன் )
அறிமுகமே அமர்க்களம்-
விசுவத்திற்கு cigerette பற்ற வைக்கும் அழகு, தலையாட்டிய படியே அட்வைஸ், நாலு நாளா என்ற மெல்லிய நகைச்சுவை, tennis bat உடன் ராஜா என்ற போன் காட்சி, ஜெயலலிதாவுடன் முதல் சந்திப்பு குறும்பில் ஊறிய அற்புத காட்சி (பாக்க மாட்டிங்களா வைரங்களே, நீங்க ஓகே னா எனக்கு இதுவே போதும்,apple கடி),நீ வர வேண்டும் (ராஜா என்ற ஸ்டைல் திரும்பல்,சின்ன சின்ன குறும்பு gesture ), கட்டி போட்டு உதைக்கும் காட்சி(பட்டா நான் எண்ணி கிட்டே வரேன்,முகத்தை கெடுத்துராதே,தடக் தடக், முடிவில் தட்டி கொடுத்து friendship gesture போல lighter இல் படம் பிடிப்பது), ரந்தா விடம் மோதும் காட்சியில் ஆரம்ப சிகரெட் அணைக்கும் ஸ்டைலோ ஸ்டைல்,பம்பரம் போல் சுழன்று சுழன்று திரும்பும் சுரு சுருப்பான energy -இளமை -style எல்லாம் கலந்த அற்புத சண்டை காட்சி, அடி விழு முன் anxiety ridden reaction காட்டும் reflex ,ஜெயலலிதாவிடும் பொய் சொல்லும் காட்சி(இதிலும் என்ன psychological gesture ),கல்யாண பொண்ணு(ஆரம்ப step ஐயோடா என்ன
grace !!!), கண்ணனிடம் பணத்தை காட்டி தட்டி விடும் அழகு,பத்மா கன்னாவை பார்த்ததும் அடையும் சங்கடம், இரண்டில் ஒன்றில் குறும்பு-romance உச்சம்(nice ஆக செல்ல நிமிண்டல்),கடைசி காட்சியில் டென்ஷன் -ஆத்திரம்-இயலாமை -வெறுப்பு எல்லாம் கலந்த போலி சிரிப்பு என்று.
எதை சொல்லி எதை விடுவது? ராஜான்னா ராஜாதான்!!
Last edited by Gopal.s; 19th April 2013 at 10:46 AM.
Bookmarks