-
20th April 2013, 05:20 PM
#2861
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
தேச துரோகியென்று கூற முடியாது. மிக பிரச்சினைக்குரியவன். இரண்டு விதமாக சித்திரிக்க படலாம்.(Grey shade )
அடுத்த ஆண்டு அகவை அறுபதாகும் காதல் இளவரசனுக்கு நாற்பது ஆண்டு ஆசை.தன்னை தலைவரின் வாரிசாக நிலைநிறுத்துவதே.அதற்கு ஒரு முக்கிய யோக்கியதாம்சம் தான் ஒரே ஒரு சரித்திரப்படத்திலாவது நடிப்பதே.அதற்கு வடிகாலாக அவர் தேர்ந்தெடுத்து மருதநாயகம்.ஆனால் அதுவோ நகர மாட்டேன் என்கிறது.அதுவும் உலக நாயகன் இப்போ இருக்கும் நிலையில் இவர் ஒரு A4 தாளை எடுத்து தந்தை பெரியாரை வணங்கி முதல் எழுத்து எழுதினாலே உலகின் எதோ ஒரு கோடியில் ஏதோ ஒரு இனமோ,மதமோ சேர்ந்த குழுவினர் தங்கள் எண்ண வேறுபாடுகளை மறந்து ஒன்று பட்டு இதை எதிர்க்க தயாராகி விடுகின்றனர்.ம்ம்ம் எந்த financiar க்கு மொட்டை போட ப்ராப்தமோ?
-
20th April 2013 05:20 PM
# ADS
Circuit advertisement
-
20th April 2013, 05:55 PM
#2862
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
என்ன பசங்களா, எல்லோருக்கும் home work கொடுத்தேனே?சமத்தா பண்ணிட்டீங்களா?அடுத்த ப (பா)டத்துக்கு போகணும்.
சா...ர்...பண்ணல சார். அப்புச்சி எனக்கு ஹோம் வொர்க் சொல்லித் தரேன்னு ராத்திரி உக்காந்துச்சி சார். நீங்க குடுத்த பாடத்தைப் படிச்சுச்சா?... கொஞ்ச நாழியில நோட்ட தூக்கிப் போட்டு சட்டையைக் கிழிச்சுகிட்டு ஓடுச்சு சார். அப்புறம் தூக்கம் தூக்கமா வந்துச்சா... நான் தூங்கிட்டேனா...காலையில எழுந்து அம்மாச்சிகிட்ட அப்பாச்சி எங்கேன்னு கேட்டேனா... அம்மா அழுதுகிட்டே எங்கிட்ட சொல்லுது... "வா அப்பாவ பைத்தியக்கார ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கேன்... பார்த்துட்டு வந்துரலாம்". (ச்சும்மாடா செல்லம்... கொவச்சிக்காத.)
Last edited by vasudevan31355; 20th April 2013 at 06:01 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
20th April 2013, 05:56 PM
#2863
Junior Member
Regular Hubber
Last edited by Sowrirajan Sree; 20th April 2013 at 06:43 PM.
Reason: Duplication
-
20th April 2013, 05:56 PM
#2864
Junior Member
Regular Hubber

Originally Posted by
ganpat
அடுத்த ஆண்டு அகவை அறுபதாகும் காதல் இளவரசனுக்கு நாற்பது ஆண்டு ஆசை.தன்னை தலைவரின் வாரிசாக நிலைநிறுத்துவதே.அதுவும் உலக நாயகன் இப்போ இருக்கும் நிலையில் இவர் ஒரு a4 தாளை எடுத்து தந்தை பெரியாரை வணங்கி முதல் எழுத்து எழுதினாலே உலகின் எதோ ஒரு கோடியில் ஏதோ ஒரு இனமோ,மதமோ சேர்ந்த குழுவினர் தங்கள் எண்ண வேறுபாடுகளை மறந்து ஒன்று பட்டு இதை எதிர்க்க தயாராகி விடுகின்றனர்.
avar thandhai periyarai vanangi mudhal ezhuthu ezhudhuvadhaal dhaan prachanayae.....kalai ulagin mudhal magan...thamizhagathin thalai magan..ellam valla ganesa moorthyyai vanangi mudhal ezhuththu ezhudhinaal..vignangal vilagum...enbadhu ulagarindha vishayam...anubavaththaal ulaganaayagan endra title vandhirundhaal adhai pera patta kazhtangal arindhirukkum....avadhaaram dasavaagiponadhaal vandha vinai payan allava..adharkku parigaaram ippoovulagil onru dhaan...adhudhaan vinayaga agaval !!!
Aananapatta babajikkae maruvaazhvu koduthavarallava nammudaya vinai theertha ganesa moorthy perumaan !! Vananga vendiyavargalai saranadaindhu vananginaal vignangal marayum..varangal thaanaaga varum...adhai viduthu pagutharivu endru paguthaamal poanaal palan pagukkapadamaataadho enbadhu en ayyam !!
-
20th April 2013, 05:59 PM
#2865
Senior Member
Diamond Hubber
அடடே ..இப்போது கமல்ஹாசனை புழுதி வாரி தூற்றும் சீசன் போலிருக்கிறது ..அடுக்கிக்கொண்டே போகிறீர்களே .. இங்கே சிலருக்கு கமல்ஹாசன் மேல் அப்படி என்ன காண்டோ தெரியவில்லை . ஆனால் சமீபத்தில் ஒளிபரப்பாகிய நீங்களும் வெல்லலாம் நிகழ்ச்சி ஆகட்டும் , தந்தி தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி ஆகட்டும் ... தொடர்ந்து நடிகர் திலகத்தின் பெயரை , சிறப்பை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன் ..அதை கூட சிவாஜியின் பெயரை சொல்லி பயனடைகிறார் என இங்கே சிலர் சொன்னாலும் சொல்வார்கள் . ஆனால் ..சிவாஜி கணேசனை இன்றைய தலைமுறைக்கு தொடர்ந்து நினைபடுத்திக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன் ..அவரின் தொடர்ந்த நினைவுகூறல் பல இளைஞர்களை நடிகர் திலகத்தின் பால் ஈர்த்திருக்கிறது என்பது சிவாஜி ரசிகர்கள் என்ற வட்டத்துக்கு வெளியே நான் நிகழ்த்திய உரையாடல்களின் மூலம் தெரிந்து கொண்டது .
ஆகவே தேவையில்லாமல் கமல்ஹாசனை குறைசொல்லுவதை விடுத்து வேறு வழிகளில் சிவாஜி பற்றி பேசுவது நலம் பயக்கும் .
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
20th April 2013, 06:06 PM
#2866
Junior Member
Regular Hubber
Adada....Manadhil Pattadhai solvadharkku kooda Indiavil Sudhandhiram illaya enna...Comments enraal..positive negative mediocre endra moondru vagayum ezhudhuvadhil enna thavaru....Silar...Yengaeda Samayam Varum Endru Ulagil kaathukondu irupaargal pol irukiradhu...Ingae Thiriyil Nadigar thilagam padangalai palar negativeaaga vimarsikumboadhu adhai sportiveaga eduthukollavendum endru ninaikiraargal..aanal..unmayai ezhudhinaal udanayae varindhu kattikondu varugiraargalae...Idhu dhaan Kalikaalamoe?
-
20th April 2013, 06:07 PM
#2867
Junior Member
Newbie Hubber
joe உடன் நான் உடன் படுகிறேன். 1972 இல் இருந்தே நடிகர்திலகத்தை போற்றி வருபவர் கமலஹாசன் . சிவாஜியை role model ஆக எடுக்கவே ஒரு தில் வேண்டும். வெற்றி பெற்றாரா என்பது வேறு விஷயம். ஆனால் அந்த bench mark வைத்ததற்கே பாராட்ட பட வேண்டும். ரஜினியும் சிவாஜியின் தீவிர விசிறி. அதனால் அவர்களை அனாவசிய விமரிசனம் செய்ய தேவையில்லை.
-
20th April 2013, 06:08 PM
#2868
Senior Member
Diamond Hubber
சவுரி சார்,
தங்கள் நம்பிக்கைக்கு நன்றி! வித்தியாசமான வீடியோ பாடல்களை வழங்கியமைக்கு நன்றி! அதிலும் 'my song is for u' ரகளை. தலைவர் கிடாரில் பின்னு பின்னு என்று பின்னுவார்.
-
20th April 2013, 06:08 PM
#2869

Originally Posted by
Sowrirajan Sree
From my end, I have decided to spread the knowledge on MN through all social networking sites and through other media available, just like a history book so that the generations be it is old, medium or new or future doesn't get misled and spread false history ..!
ungal idea eppadi?. Marudha naayagam nallavaraa? kettavaraa?. (theriyalinnu mattum sollidaatheenga, adhu already avar sollittaar).
illai, eppadi parappa pogireergal endru ketten. nallavar endraa kettavar ebdraa?.
Navarathiriyai minja Dhasavatharam. ippo Kattabommai minja Marudha Naayagamaa?.
Viswaroopaththukku muslims head ache endraal, Marudhanaayagathukku BJP head ache aacche.
-
20th April 2013, 06:24 PM
#2870
Junior Member
Regular Hubber

Originally Posted by
Gopal,S.
joe உடன் நான் உடன் படுகிறேன். 1972 இல் இருந்தே நடிகர்திலகத்தை போற்றி வருபவர் கமலஹாசன் . சிவாஜியை role model ஆக எடுக்கவே ஒரு தில் வேண்டும். வெற்றி பெற்றாரா என்பது வேறு விஷயம். ஆனால் அந்த bench mark வைத்ததற்கே பாராட்ட பட வேண்டும். ரஜினியும் சிவாஜியின் தீவிர விசிறி. அதனால் அவர்களை அனாவசிய விமரிசனம் செய்ய தேவையில்லை.
Gopal Sir,
Appo Neenga NAdigar thilagaththai palamurai Vimarsanam endra paeril Tharakuraivaaga Vimarsanam Seidhulleergalae (for example : Mrudhanga Chakravarthy)
Adhai pola onrum naan ingu vimarsanam seiyyavillayae... Yen manadhil pattadhai ezhudhinaen...ezhudhuvaen...Adhai Neengaloe matrum yaarum aetrukollavendum endra endha vidha nirbandhamum illai...
Thiruvilayadal padathil Nakeeraroadu Sivan Urayadugayil oru vasanam varum....Ippozhudhe sollividugiraen..Neengal Nakeerar illai...Naan Sivanum Illai.....Irundhaalum oru nalla Sambaashanai Adhu - ungalukkagavae - Therindhadhu...Theriyaadhadhu...Purindhadhu...Puri yaadhadhu...Purandhadhu..Puravaadhadhu..Anaithum Yaam Arivoam...(Adutha Line naan ezhudha virumbavillai) ...Ellam Yemakku Theriyum !
Bookmarks