வினோத் சார்,
கர்ணனை மகாபாரத கதைக்காக , தேவிகாவிற்காக, சாவித்திரிக்காக பார்த்ததாக எழுதும் உங்களுக்காக ,எங்கள் ரசிகர்கள் வந்து நடுநிலையோடு எழுத வேண்டுமா? உங்கள் பெயர் போலவே இதுவும் வினோதம்தான்.
இதில் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் குட்டி கதைகள் வேறு, எதிர் முகாமில் வேலை பார்த்தவர் பெண் கல்யாணம் etc . இதுதான் நட்பு நாடும் விதமா?







Bookmarks