-
7th May 2013, 05:12 PM
#3331
Junior Member
Newbie Hubber
ஏதாவது எளுதப்பா . அட்ட கிளாஸ் மாதிரி பொம்மை பொம்மையா வந்துட்டிருக்கு.
-
7th May 2013 05:12 PM
# ADS
Circuit advertisement
-
7th May 2013, 05:15 PM
#3332
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
ஏதாவது எளுதப்பா . அட்ட கிளாஸ் மாதிரி பொம்மை பொம்மையா வந்துட்டிருக்கு.
நீயும் பொம்மை... நானும் பொம்மை... நெனச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை!
-
7th May 2013, 05:21 PM
#3333
Junior Member
Regular Hubber

Originally Posted by
vasudevan31355
கலைஞர் கூறுவது போல கூறவேண்டும் என்றால் (நிறுத்தி நிறுத்தி அவர் பேசுவது போல படிக்கவும்).....
" இது.....ஓட்டையா ? அல்லது...... இவரது வாயில் இதற்க்கு முன்பு ஏதாவது போட்டயா? .....இல்லை,.... இது செஞ்சி கோட்டையா?
இது வாயா?.....அல்லது suez கால்வாயா .....இல்லை....கிராமபுரத்தில் உள்ள வாய்காலா? அல்லது வடிகாலா ?
-
7th May 2013, 05:36 PM
#3334
Junior Member
Regular Hubber
கொடுமை சக்ரவர்த்தி என்று கூறியதில் மகிழ்ச்சியே காரணம் .....
சக்ரவர்த்தி என்றும் சக்ரவர்த்திதான் !
சிலருக்கு மிருதங்கம் கொடுமையாக இருக்கலாம்...
ஏனென்றால்...அது மிருதுவான தங்கம் ! அதனால் தான் அதை மிருதங்கம் மிருதங்கம் என்று பெயரிட்டார்கள்...
உரக்க, திறமையுடன் அடிபவருக்கு அந்த மிருதங்கம் தருவது விலை மதிக்க முடியாத தங்கம்...!
அந்த தங்கம் விலை மற்றும் தரம் ஏற ..ஏற ....ஒரு சிலருக்கு தெரிவது அதன் கொடுமை தான் ! நிச்சயம் கற்றறிந்த சான்றோர்கள் அறிவார்கள் இதை கொடுமை என்று உரைபதர்க்கு காரணம் அவர்கள் மடமை தான் !
ஆனால் பலருக்கோ மிருதுவானதங்கத்தால் நிச்சயம் வளமை..இளமை மற்றும் செழுமைதான் !
-
7th May 2013, 05:42 PM
#3335
Junior Member
Newbie Hubber
அய்யய்யோ, திருப்பி திருப்பி வம்புலே மாட்டி உடராங்கப்பா. மனுஷனை திருந்தி வாழ உடுங்கப்பா. நான் கொடுமை சக்ரவர்த்தி என்றது mask மாட்ட சொன்ன எங்கள் விக்கியை.
-
7th May 2013, 05:50 PM
#3336
Junior Member
Regular Hubber

Originally Posted by
Gopal,S.
அய்யய்யோ, திருப்பி திருப்பி வம்புலே மாட்டி உடராங்கப்பா. மனுஷனை திருந்தி வாழ உடுங்கப்பா. நான் கொடுமை சக்ரவர்த்தி என்றது mask மாட்ட சொன்ன எங்கள் விக்கியை.
"மாட்டிவிடுவதர்க்கு" நீங்கள் சட்டையும் அல்ல.."வம்பு" என்பது சட்டையை மாட்ட உதவும் Hangerum அல்ல !
நீங்கள் விக்கியை சொன்னாலும் சரி...விக்கி..விக்கி சொன்னாலும் சரி....அல்லது விக்கியின் கீயை சொன்னாலும் சரி ..மொத்தத்தில் உங்கள் வாயிலிருந்து நீங்கள் கக்கி !
...நீங்கள் கூறியது உங்கள் எண்ணம் ! அது மட்டும் திண்ணம் ! அதை மறைக்க பூச வேண்டாம் பல வண்ணம் !
Last edited by Sowrirajann Sri; 7th May 2013 at 05:55 PM.
-
7th May 2013, 05:55 PM
#3337
Junior Member
Newbie Hubber
வீணர்களுக்கு கொடுக்கணும் ஒரு கிண்ணம்.
அதிலே ஊத்தணும் கொஞ்சம்........
-
7th May 2013, 05:56 PM
#3338
Junior Member
Regular Hubber
Dear Gopal sir,
Everything is on the lighter side ! Do not take it personally please !
Regards
SRS
-
7th May 2013, 05:58 PM
#3339
Junior Member
Regular Hubber

Originally Posted by
Gopal,S.
வீணர்களுக்கு கொடுக்கணும் ஒரு கிண்ணம்.
அதிலே ஊத்தணும் கொஞ்சம்........
கொஞ்சம்...கொஞ்சம்....கொஞ்சம்.....யோசியுங்கள் ! என்ன அடுத்த வார்த்தை என்று....! lol
-
7th May 2013, 06:01 PM
#3340
Junior Member
Newbie Hubber
எல்லாம் ஒரு ஜாலிக்குதாம்பா.
Bookmarks