-
12th May 2013, 08:23 AM
#3471
Junior Member
Newbie Hubber
கீழ்கண்ட விதங்களில் montage உபயோகிப்பது மிக சிறந்தது. (உபயோகிக்க கூடாத இடங்கள்,நம் தமிழ் பட உதாரணங்கள் ஏராளம் காட்டலாம்.)
1)Cause &Effect - மிக குறுகிய கால இடைவெளியில் establish பண்ணலாம்.
2)simultananious occurance - montage split image நல்ல முறை.
3)குறுகிய கால அளவில், மிக நீண்ட வாழ்க்கை நிகழ்வை தொகுப்பது.
4)இரண்டு contrasting விஷயங்களை காட்டி impact உண்டாக்குவது.
5)surrealistic மற்றும் hallucination காட்சிகளுக்கு.
அது ஒரு கதை சொல்லும் Technic .
Duet க்கு மட்டும் உபயோகித்து......
Last edited by Gopal.s; 12th May 2013 at 07:47 PM.
-
12th May 2013 08:23 AM
# ADS
Circuit advertisement
-
12th May 2013, 08:57 AM
#3472
Junior Member
Devoted Hubber

Originally Posted by
vasudevan31355
இன்று அன்னையர் தினம்.
பெற்றால் இப்படியல்லவோ பிள்ளைகளை பெறவேண்டும்.!!!
அன்னைகள் அனைவரையும் வணங்கி போற்றுகிறேன்!
அருமையான புகைப்படம் அளித்தமைக்கு நண்பர்.வாசுவிற்கு நெஞ்சார்ந்த நன்றி.
-
12th May 2013, 09:04 AM
#3473
Junior Member
Senior Hubber

Originally Posted by
ganpat
பெற்றால் இப்படியல்லவோ பிள்ளைகளை பெறவேண்டும்.!!!
அன்னைகள் அனைவரையும் வணங்கி போற்றுகிறேன்!
அருமையான புகைப்படம் அளித்தமைக்கு நண்பர்.வாசுவிற்கு நெஞ்சார்ந்த நன்றி.
vc thangavelu--- vc ganesan---vc vc shunmugam..
-
12th May 2013, 09:29 AM
#3474
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Sowrirajann Sri
தற்பொழுது தமிழ் முரசு தொலைகாட்சியில் நடிகர் திலகத்தின் வெகு விரைவில் திரைக்கு வரவிருக்கும் "தியாகம்"
பேஷ் பேஷ் அருமையான பதிவு.நல்லதொரு பாடல் காட்சி..
பலவருடங்களுக்கு முன் நடிகை லட்சுமி அவர்கள் இந்த காட்சியைப்பற்றி
ஒரு பேட்டியில் கீழ்கண்ட தகவல்களை பகிர்ந்துகொண்டதாக ஒரு ஞாபகம்.
" இந்த காட்சியைப்பார்த்தால் எனக்கு இரு விஷயங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன.இதை நான் யாருக்கும் இதுவரை சொன்னதில்லை.அந்த உயரமான பாறை மேல் நானும் நடிகர் திலகமும் நின்று கொண்டு ஷாட்டிற்கு தயாரான போது அவர் என்னிடம் சொன்னார்,"லட்சுமி,(ஆம் அவர் என்னை அப்படிதான் அழைப்பார்).ஜாக்கிரதை!ரொம்ப ஓரமாக போய் விடாதே!"என் நெஞ்சு அப்படியே நெகிழ்ந்துவிட்டது.
இன்னொன்று... காலை 7 மணிக்கே குழுவினர் அனைவரும் அந்த காட்சியை படம் பிடிக்கத் தயாராகி விட்டோம்.ஆனால் போதிய சூரிய ஒளி இல்லை.நாங்கள் கவலையுடன் இருக்க சிவாஜி சார் மட்டும் எதோ சிந்தனையில் மெளனமாக அமர்ந்திருந்தார்.சுமார் இருபது நிமிடங்களில் சூரியன் பிரகாசிக்க எங்கள் படப்பிடிப்பு துவங்கியது.இந்த நிகழ்வையும் என்னால் மறக்கவே முடியாது."
-
12th May 2013, 09:31 AM
#3475
Junior Member
Devoted Hubber
-
12th May 2013, 10:04 AM
#3476
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Ganpat

வாலியில், விவேக்கிடம் (ஊனமுற்றவராக நடிப்பார்) ஒருவர் பத்து காசு கொடுத்து விட்டு, அவர் சொன்ன accident deatail கேட்பார். அந்த மாதிரி உரிமையோடு கேட்கிறேன் எந்த பேட்டி,எந்த வருடம் வந்த எந்த பத்திரிகை என்பதை தெரிவிப்பீர்களா?
Last edited by Gopal.s; 12th May 2013 at 10:17 AM.
-
12th May 2013, 11:35 AM
#3477
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
வாலியில், விவேக்கிடம் (ஊனமுற்றவராக நடிப்பார்) ஒருவர் பத்து காசு கொடுத்து விட்டு, அவர் சொன்ன accident deatail கேட்பார். அந்த மாதிரி உரிமையோடு கேட்கிறேன் எந்த பேட்டி,எந்த வருடம் வந்த எந்த பத்திரிகை என்பதை தெரிவிப்பீர்களா?
நண்பரே,
வைதேகி காத்திருந்தாள் படத்தில் கவுண்ட மணி சொல்லும் பாணியிலேயே உமக்கு பதிலளிக்கிறேன்..
"கோபால் எனும் பெயர் உள்ளவர், எங்கோ வியட்நாமில் இருந்துகொண்டு கேட்கும் கேள்விகளுக்கெல்லாம், நான் பதிலளிக்க முடியாது."
-
12th May 2013, 12:11 PM
#3478
Senior Member
Seasoned Hubber
தற்போது திரைப்படப் பட்டியல் திரியில் இடம் பெற்றிருக்கும் பதி பக்தி திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல் இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் பாடல். இன்றைய தேதியில் இப்படம் திரையிட்டால் இந்தப் பாடலுக்காகவே மீண்டும் 100 நாட்கள் ஓடும் இப்படம். குறிப்பாக Time Code 2.52 ல் கவனியுங்கள். இரு கைகளையும் மிக ஸ்டைலாக சுழற்றும் நடிகர் திலகத்திடம் இருந்து தான் ஸ்டைலே அர்த்தம் கொள்கிறது என்பது புலனாகும். ஒரு நொடியில் அவர் சுழற்றும் லாவகம் ...
தியேட்டராக இருந்தால் கற்பூரம் தான்... ஆரவாரம் தான் ... ஆர்ப்பாட்டம் தான் ....
தலைவா நீ மட்டும் இன்னும் ஒரு பத்து மசாலா படங்களைப் பண்ணியிருந்தா ....
எத்தனை பேர் காணாமல் போயிருப்பார்கள் என்பது அந்த கடவுளுக்கே தெரியாது...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th May 2013, 12:25 PM
#3479
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
தியேட்டராக இருந்தால் கற்பூரம் தான்... ஆரவாரம் தான் ... ஆர்ப்பாட்டம் தான் ....
தலைவா நீ மட்டும் இன்னும் ஒரு பத்து மசாலா படங்களைப் பண்ணியிருந்தா ....
72 இல் மூன்று மசாலா படங்கள் பண்ணித்தான் என்னவாகியிருக்கும் என்று
காட்டி விட்டாரே ?
-
12th May 2013, 01:45 PM
#3480
Senior Member
Diamond Hubber
"இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம்" 'பதி பக்தி' பாடலின் காட்சிகளின் பின் புறத்தில் தலைவரின் 'அம்பிகாபதி' மற்றும் 'மக்களைப் பெற்ற மகராசி' படங்களின் போஸ்டர்களை காணுங்கள்.

Bookmarks