-
1st June 2013, 10:54 AM
#11
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,
தங்களுடைய மீள்வருகை எல்லையில்லா ஆனந்தத்தைத் தருகிறது. (எனக்கு மட்டுமா?).
ஏற்கனவே நன்கு போய்க் கொண்டிருக்கும் இந்தத் திரி இனி மேலும் சுவையுடனும், வேகத்துடனும் செல்லும்.
ஒவ்வொரு நாளும், புதுப் புதுத் தகவல்கள் மற்றும் ஆவணங்களைப் பார்ப்பதற்கு இப்போதே எல்லோரும் தயாராகி விட்டோம்!
அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,
தாங்கள் சென்ற வாரம் என்னைத் தொலைபேசியில் அழைத்த போது, என்னால் பேச முடியவில்லை - முக்கியமான ஒரு மீட்டிங்கில் இருந்ததால். மன்னிக்கவும். உங்கள் அடுத்த அழைப்புக்கு காத்திருக்கிறேன்.
தங்களது "ராமன் எத்தனை ராமனடி" பதிவும் பல்வேறு க்ளிப்பிங்குகளும் அற்புதம்!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
1st June 2013 10:54 AM
# ADS
Circuit advertisement
Bookmarks