கார்த்திக் சார்,
நடிகர்திலகத்துக்கு மணிமண்டபம், நினைவு இல்லம் அமைய வேண்டும் என்ற ஆசை ,ஒவ்வொரு உண்மையான மானமுள்ள தமிழர்களின் நியாயமான ஆசை. அவர் ஓயாமல் உழைத்தது அனைத்து தமிழர்களுக்காகவும் தானே? நாமெல்லோருமே அவருக்கு கடன் பட்ட நெஞ்சங்கள்தானே? அரசாங்கம்தான்,ஒவ்வொரு தமிழன் சார்பிலும் இதை நிறைவேற்ற வேண்டும்.
Bookmarks