Results 1 to 10 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    எனக்கு கூட ஒரு சின்ன யோசனை இருக்கு.

    வாரத்துக்கு ஒரு முறையாவது அதற்கான தேவை இருப்பதால் , தனியாக " ராகவேந்திரர் - கோபால் பஞ்சாயத்து திரி" என்று தனியாக ஒரு திரி ஆரம்பிக்கலாம் . ராகவேந்திரரும் கோபாலும் பிரச்சனை ஆரம்பித்ததும் அங்கே சென்று பஞ்சாயத்தை முடித்துக்கொண்டு வழக்கம் போல இங்கே தொடரலாம் .

    எப்பூடி ?
    நல்ல யோசனை. சண்டை காட்சி இன்னும் மயிர்கூச்செறியும் படி அமைய scope உண்டு. ஆனால் நாட்டாமையாக முரளிதான் என் சாய்ஸ்.அவர்தான் தமிழ் சினிமா போலீஸ் மாதிரி சமர்த்தாக எல்லாம் முடிந்து ,நிதானமாக வருவார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •