டியர் கார்த்திக் சார்,
ஐட்டம் நடிகையர்’ - தொடரில் பாசத்துக்குரிய கவிதாவாக எங்கிருந்தோ வந்தாள் -லிலும், பரிதாபத்துக்குரிய கல்பனாவாக கௌரவத்திலும் தோன்றிய ஜெய்குமாரியைப் பற்றிய தங்களுடைய பதிவு அருமை.
அதிலும் தங்களுடைய வர்ணனை - "நெருப்பில் மூழ்கி கரைந்தாள் கவிதா....... நீரில் மூழ்கி மறைந்தாள் கல்பனா...... " -- சூப்பர்.
அடுத்த ஐட்டத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.




Bookmarks