-
30th September 2013, 01:23 PM
#2671
Senior Member
Diamond Hubber
-
30th September 2013 01:23 PM
# ADS
Circuit advertisement
-
30th September 2013, 01:28 PM
#2672
Senior Member
Seasoned Hubber
ஆனால் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் சார்பில் மேடையில் பேசிய திரு.சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெயரை எப்போதும் போல தாங்களும் தப்பித் தவறிக் கூட எழுதிவிடக்கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக தவிர்த்திருக்கிறீர்கள்.
நம்முடைய நண்பர்களைப் பற்றி எழுதுவதில் என்ன புதுமை இருக்கிறது. கரும்பு இனிக்கிறது என்பது போல. நான் சுட்டிக் காட்டியது திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அத்துறையைச் சார்ந்தவர்கள். நம்முடைய நடிகர் திலகம் அமைப்பு எதிலும் இல்லாதவர்களைப் பற்றித் தான் நான் எழுதியுள்ளேன். சொல்லப் போனால் நான் கிருஷ்ணமூர்த்தி அருகில் அமர்ந்து தான் நிகழ்ச்சியைப் பார்த்தேன். ராமஜெயம் அவர்களும் ஆனந்த் அவர்களும் மேடையில் கௌரவிக்கப் பட்டார்கள்.
மற்றவர்கள் நடிகர் திலகத்தைப் பற்றிப் பேசுகிறார்களா என்பதில் தான் என் கவனம் சென்றது. அது தொடர்பாகத் தான் என் பதிவும் உள்ளது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
30th September 2013, 01:32 PM
#2673
Senior Member
Senior Hubber
//ஆலம் விழுதுகள் போல் ஐடம் ஆயிரம் // ஹி ஹி
ஆழமாய்ச் சொன்ன அரிதான பாவினிலே
ஆலம் இருக்கும் அழகு!!
ல ழ வை மாற்றிப் போட்டா
ஆலமாய்ச் சொன்ன அரிதான பாவினிலே
ஆழம் இருக்கும் அழகு
ஹை..ரெண்டுமே நன்னா இருக்கே
-
30th September 2013, 01:46 PM
#2674
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நம்முடைய நண்பர்களைப் பற்றி எழுதுவதில் என்ன புதுமை இருக்கிறது. கரும்பு இனிக்கிறது என்பது போல. நம்முடைய நடிகர் திலகம் அமைப்பு எதிலும் இல்லாதவர்களைப் பற்றித் தான் நான் எழுதியுள்ளேன். .
நன்றி
எப்போதும் தங்களிடமிருந்து ஓரவஞ்சனை / பாகுபாடு இல்லாத பதிவுகளை எதிர்பார்க்கும் சகோதரன்.
-
30th September 2013, 02:11 PM
#2675
Senior Member
Veteran Hubber
பலமணி நேரத்தை பாங்காய் செலவிட்டு
அழகாய்த்தான் படைத்தேன் ஆலத்தின் பதிவுதன்னை
எந்தக்கோப்பில் சேமித்தேன் என இன்னமும் தேடுகிறேன்
கிடைத்ததும் பதிக்கிறேன், இல்லையேல் மீண்டும் படைக்கிறேன்.
காளிதாசனைப் படித்துக் கவிஞனாகாதோர் கூட
ஆலத்தை ஆழமாய்த் தேடி கவிஞரான விந்தை என்ன
வசந்தமாளிகை தன்னில் கிண்ணத்தை ஏந்தியவள்
என்னைப்போல் ஒருவனிடம் வேலாலே விழிகளில்
காமம் கலந்த காதலை சிந்தியவள்
மன்னவன் வந்தானடியில் ராஜஸ்தானில் ராஜாவாகப் பொறந்த
யாரோ ஒருவனைத் தேடியவள்... வருவாள் விரைவில்
வராமல் எங்கே போவாள்...... அதுவரை
தூக்கம் வராமல் ஏக்கத்தில் தொலையாதீர்
மன்மத லீலையில் மயக்கம் கொள்ளாதீர்
நான் சொல்ல வந்தது என்னவென்றால்......
(ஐய்யய்யோ, என் மனைவி வருகிறாள், அதனால் அப்புறம்)....
-
30th September 2013, 02:19 PM
#2676
Senior Member
Senior Hubber
Mr. Karthik ஹி ஹி 
ஊடியே செல்லும் உணர்ச்சிகள் தானுந்தி
தேடிப் பதிவீர் தெளிவு..
-
30th September 2013, 02:55 PM
#2677
Junior Member
Platinum Hubber

Originally Posted by
vasudevan31355
புரிந்தவருக்குக் கருமம்
புரியாதவருக்குக் கவிதை.
ஆலத்துக்காக ஒலமிட்டழும்
நீலகண்டனே!
இந்தா! ..... பசியாறு.

NO OTHER WAY
LET GOALJI ...................................
-
30th September 2013, 03:35 PM
#2678
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
mr_karthik
காளிதாசனைப் படித்துக் கவிஞனாகாதோர் கூட
ஆலத்தை ஆழமாய்த் தேடி கவிஞரான விந்தை என்ன
(ஐய்யய்யோ, என் மனைவி வருகிறாள், அதனால் அப்புறம்)....
டியர் கார்த்திக் சார்,
ஆலத்தின் பதிவை
ஆர்வமாகக் கேட்டபோதும்
கோபம் கொப்பளிக்க
கோபால் சார் கேட்டபோதும்
பதிவர்கள் பலரும்
பவ்யமாய் கேட்டபோதும்
அய்ம்பதுக்கு மேல் வரும்
அதீத ஆசை என்றும்
அவ்வப்போது வரும் ஆர்வக் கோளாறு என்றும்
அலட்சியமாய் இருந்துவிட்டேன் - இன்று
ஆலத்தைப் பற்றிய தங்களின்
ஆண்மையான கவிதையால்
எப்போது பதிவு வரும் என்ற
ஏக்கம் எனக்குள்ளும்.
Last edited by KCSHEKAR; 30th September 2013 at 03:46 PM.
-
30th September 2013, 03:43 PM
#2679
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு கோபால் சார்
அந்நிய மண்ணில் ஆலமின் நினைவால் வாடும் உங்களின் ஏக்கம் புரிந்தது .
நண்பர்களின் கவிதைகள் + படங்கள் + பாடல் எல்லாமே உங்களை எங்கோ அழைத்து சென்று இருக்கும் என்று நினைக்கிறேன் .
இப்போது இந்த சமயத்தில் உங்களின் நிலை இப்படி இருக்கும் என்று நினைக்கிறேன் .
இந்த பாடல் ...... உங்களை நினைவு படுத்துகிறது [ ஜாலியான பாடல் . நண்பர்கள் நகைச்சுவையாக எடுத்து கொள்ளவும் ]
-
30th September 2013, 04:25 PM
#2680
Junior Member
Newbie Hubber

Originally Posted by
esvee
இனிய நண்பர் திரு கோபால் சார்
அந்நிய மண்ணில் ஆலமின் நினைவால் வாடும் உங்களின் ஏக்கம் புரிந்தது .
நண்பர்களின் கவிதைகள் + படங்கள் + பாடல் எல்லாமே உங்களை எங்கோ அழைத்து சென்று இருக்கும் என்று நினைக்கிறேன் .
இப்போது இந்த சமயத்தில் உங்களின் நிலை இப்படி இருக்கும் என்று நினைக்கிறேன் .
இந்த பாடல் ...... உங்களை நினைவு படுத்துகிறது [ ஜாலியான பாடல் . நண்பர்கள் நகைச்சுவையாக எடுத்து கொள்ளவும் ]
என்ன எஸ்வி சார்,இவ்வளவு பீடிகையெல்லாம் எதற்கு? தங்கள் பதிவுகளையும்,தங்கள் நண்பர்களின் பதிவுகளையும் எப்போது நாங்கள் சீரியஸ் ஆக எடுத்து கொண்டோம்?எப்போதுமே நகைச்சுவையாகத்தான் எடுத்து கொண்டு சிரித்து மகிழ்வோம்.
Bookmarks