-
3rd February 2014, 06:25 AM
#11
Senior Member
Devoted Hubber
இலங்கையில் ஒளிவிளக்கு 5 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியதென்பது தவறான தகவல்
2 தியேட்டாகளில்தான் 100 நாட்கள் ஓடியது
காவல்காரன் யாழ்ப்பாணம் ராஜா அரங்கில் 113 நாட்கள்தான் ஓடியது
162 நாட்கள் அல்ல
தவறை திருத்தி எழுதுங்கள் இல்லையேல் நீங்கள் எழுதிய
எல்லா சாதனை விபரங்களும் தவறானது என வாசகர்கள்
எண்ணிவிடுவார்கள்
மேற்கண்ட கருத்தை மாலைமலர் எம் ஜீ ஆர் அவர்கள் பற்றி எழுதிவரும்
தொடரின் பகுதி 13ல் கருத்துக்கள் பகுதியில்
பதிவிட்டிருந்தேன் ஆனால் தற்பொழுது பார்த்தால் தூக்கிவிட்டார்கள்
தவறை திரித்திவிட்டு என்கருத்தை தூக்கினார்கள் என்றாலும் பரவாயில்லை
அதுவும் செய்யவில்லை
பர்க்கப்போனால் அங்கே எழுதப்பட்டது எல்லாம் தவறுதானோ?
-
3rd February 2014 06:25 AM
# ADS
Circuit advertisement
Bookmarks