Page 304 of 402 FirstFirst ... 204254294302303304305306314354 ... LastLast
Results 3,031 to 3,040 of 4016

Thread: Makkal thilgam m.g.r. Part-9

  1. #3031
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3032
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் 27/06/2014 முதல்
    புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " திரைக்கு வருகிறது.

    தகவல் உதவி:மதுரை திரு. எஸ்.குமார்.

  4. #3033
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3034
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    KANNADASAN BIRTHDAY SPECIAL DIALOGUE FROM NADODI MANNAN




    யாரிவன் , எங்கிருந்து வந்தான் , என்ன இவன் பழைய கதை என்றெல்லாம் குழம்பும் உன் மனசாட்சி . தெள்ளிய நீருக்கும் , இல்லறத்துப் பெண்ணுக்கும் கள்ளம் புரியாது ; கபடம் தெரியாது .
    கண்ணாடி உன்மனம் , அதிலே நீ காண்பது உன் கணவனின் முகம் .
    அரண்மனை , அதிகாரம் ஆள் , அம்பு , சேனை இதுதான் நீ காணும்
    உலகம் . இன்னொரு உலகம் உண்டு , நான் கண்டது , நீ காணாதது .

    காடு சுற்றுவார்கள் , கலப்பை பிடிப்பார்கள் , உழுவார்கள் , விதைப்பார்கள் , அறுப்பார்கள் சுமப்பார்கள் ; ஆனால் உண்ண மட்டும்
    உணவின்றித் தவிப்பார்கள் . அத்தகைய மாபெரும் கூட்டத்திலே நானும் ஒருவன் .

    படையிலே சேர்ந்தேன் , மக்களுக்குப் பணி புரிய , நாட்டைக்
    காக்க . சேர்ந்த பின்பே அறிந்தேன் , ஆற்ற வேண்டிய படை மக்களை அழ வைத்தது ; வாழ வைக்க வேண்டிய படை மக்களை மாள வைத்தது என்று . சண்டை வேண்டாம் , உணவு வேண்டும் ,வாழ்வு வேண்டும் என்று அலறுவார்கள் மக்கள் . அவர்களை அடிக்கச் சொல்வார் தளபதி , அணைக்கத் தாவும் என் மன சாட்சி .

    ஏன் இப்படி ? எதற்காக ? நடக்கலாமா ? சரிதானா ? என்று எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன் . கடைசியில் ஒரே ஒரு முடிவுக்கு
    வந்தேன் . மக்களின் மதிப்பைப் பெற்ற ஒருவன் நாட்டில் தலைவன் ஆகும் வரை , உங்கள் சர்வாதிகார ஆட்சிக்கு எல்லையே இல்லை என்று உணர்ந்து , புரட்சிக் கூட்டத்திலே புகுந்தேன் .

    புரட்சி என்றதும் பயந்து விடாதே ! இது ஆளைத் தீர்க்கும் ஆயுதப் புரட்சி அல்ல . அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை . நாங்கள் தீயிடுவோம் தீமைக்கு , கொள்ளை அடிப்போம் மக்கள் உள்ளங்களை , குவித்து வைத்து அனுபவிப்போம் அறிவுப் பொருட்களை . கத்தி எடுக்காத ரத்தம் சிந்தாத அறிவுப் புரட்சி அது .

    பிடிபட்டேன் ஒருநாள் , சிறையில் வதை பட்டேன் . பாராளும் மன்னனாகப் பார்க்கிறாயே இப்போது , அவன் சிறையிலே சிறையிலே
    இருந்தபோது , பாராளுவோர் தந்த பரிசுகள் , சவுக்கடி , சூடு !
    செல்வந்தன் வீட்டு மாட்டுக்கும் வைத்திய வசதி உண்டு , ஏழை அதனினிலும் இழிந்தவனா உங்கள் நாட்டிலே ? என்று கேட்டதற்காகவா இந்த தண்டனை ? "

    வசனம் : கவியரசு கண்ணதாசன் .

  6. #3035
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  7. #3036
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    விரைவில் எதிர்பாருங்கள்
    மதுரை சென்ட்ரலில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான
    தேவரின் "விவசாயி "
    .

    தகவல் உதவி:மதுரை திரு. எஸ்.குமார்.

  8. #3037
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #3038
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வேடமிட்ட திரு.கைலாசம் இரு விரல்களை
    உயர்த்தி காட்சி அளிக்கிறார்.


  10. #3039
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழர்களின் பெருமை, நல்லோர்களின் மனதை ஆண்ட மன்னாதி மன்னன்! பெருமை அடைகிறோம் தலைவா உனது பக்தன் என்று கூறிடவே!!


  11. #3040
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    காலத்தால் அழியாத பெருமை கொண்ட மாமனிதர், தலைமுறை தலைமுறையாய் வரும் அனைத்து சினிமா ரசிகர்கள் நெஞ்சங்களிலும் குடி கொண்ட ஒரே சூப்பர் ஸ்டார், ஓங்குக புரட்சி தலைவரின் புகழ்!


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •