-
14th July 2014, 09:28 AM
#1741
நான் கடவுளை கண்டேன் எனது மழலை மொழியிலே
அவன் கருணையை கண்டேன்
வாசு கார்த்திக் கோபால் வேந்தர் ராஜேஷ் நடையிலே
-
14th July 2014 09:28 AM
# ADS
Circuit advertisement
-
14th July 2014, 10:03 AM
#1742
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
அண்ணாமார்களே
மேல உள்ள பாடல் எந்த படத்திலே சார்
வணக்கம் மற்றும் நன்றி கிருஷ்ணா சார்.
அது 'கொடி மலர்' படத்தில் வரும் கண்ணாடி மேனியடி தண்ணீரில் ஆடுதடி பாடல். நடித்தவர் காஞ்சனா.
-
14th July 2014, 10:08 AM
#1743

Originally Posted by
Gopal,S.
கரஹர ப்ரியா.
கரஹர பிரியா
ஒரு சிறு மருத்துவ குறிப்பு
strengthens the mind and relieves tension. Curative for heart disease and nervous irritablility, neurosis, worry and distress.Evokes a humid, cool, soothing and deep mood ,For patients suffering from insomnia and need a peaceful sonorous sleep. Useful in the treatment of sleep disorders.
best to sing in any time; especially midnight
மேலும் சில பாடல்கள்
நெற்றிக்கண் - மாபிள்ளைக்கு மாமன் வயசு மாமனுக்கு காமன் வயசு

சின்ன தம்பி - தூளியிலே ஆடவந்த
ஊரு விட்டு ஊரு வந்து - தானா வந்த சந்தனமே
-
14th July 2014, 10:11 AM
#1744

Originally Posted by
vasudevan31355
வணக்கம் மற்றும் நன்றி கிருஷ்ணா சார்.
அது 'கொடி மலர்' படத்தில் வரும் கண்ணாடி மேனியடி தண்ணீரில் ஆடுதடி பாடல். நடித்தவர் காஞ்சனா.
thanks vasu sir
மௌனமே பார்வையால் pbs அந்த கொடிமலர் (1966-sridhar) தானே
-
14th July 2014, 10:14 AM
#1745
Junior Member
Platinum Hubber
-
14th July 2014, 10:21 AM
#1746
-
14th July 2014, 10:22 AM
#1747
வாசு சார்
மேலும் சில மறந்த முகங்களை (துணை) நினைவு கூற முடியுமா
ஜம்புகேசன் என்ற ஜம்பு (சுமதி என் சுந்தரி தேங்காயின் உதவியாளர் ஆக வருவார்,கலாட்ட கல்யாணம் சென்சஸ் அதிகாரி ) . இவர் நடிகை இலவரிசியின் தந்தை என்று நினைவு. இவர் போட்டோ கூட குமுதம் பத்திரிகையில் பார்த்த நினைவு
ராஜா படத்தில் முருகேச ஓதுவார் (சந்திரபாபு)இடம் குமரேச ஓதுவார் பற்றி விசாரிக்க ஒருவர வருவார்
தலை ஒரு மாதிரி மஞ்சள் மற்றும் சிகப்பு கலரில் இருக்கும் .இவர் தியாகம் படத்தில் "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு ' பாடலில்
பாலாஜி படத்தில் எல்லாம் பார்க்கலாம் .
அதே போல் மன்மத லீலை படத்தில் கமலுக்கு கவுன்சிலிங் செல்லும் டாக்டர் ஒருவர் அவரும் தியாகம் படத்தில் "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு ' பாடலில் வருவார் இருவரும் போட் சிப்பந்திகள் ஆக வருவார்
-
14th July 2014, 10:30 AM
#1748
Senior Member
Senior Hubber

Krishna Ji,
Jambu who appears in S.E.S, Galatta Kalyanam is different from the one who appears in Raja, Thyagam and other Balajee movies. While Jambu is a constant in Sridhar's movies including Sivandha Mann, the other one is a constant in Balajee movies - in fact, this person's name appears in title as Asst. in Production also.
Regards,
R. Parthasarathy
-
14th July 2014, 10:35 AM
#1749
ஆமாம் பார்த்த சாரதி சார்
மொத்தம் 3 பேர் தான்
1.ஜம்பு என்ற ஜம்புகேசன்
2. பாலாஜியின் தியாகம் படத்தில் வரும் இருவர்
(அதில் ஒருவர் பாலாஜி படத்தில் ரெகுலர் ஆக வருவர் - டக்லஸ் கன்னையா என்று ஒருவர் assistant ஆக டைட்டில் பார்த்த நினைவு )
-
14th July 2014, 10:35 AM
#1750
Junior Member
Newbie Hubber
Balaji movie Jambu,Actress Ilavarasi Father.
Bookmarks