Results 1 to 10 of 2673

Thread: Oscar Thamizhan 'Isaipuyal' AR Rahman News/Updates

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by thozhar View Post
    "Of the 5000 odd songs there would not be any single song which has no concept, technical brilliance, raga base or something or the other which would engage a careful listener. "

    "Maamiyaar Veedu"nnu oru padam. Andha padathila oru paadal paravaa illai. mathathila ellam enna technical brilliance, concept irukkuthunnu yaaraavathu vilakkunga please. ithu maathiri niraya irukku.

    Of course, I am not referring to these songs to dispute Ilaiyaraaja's brilliance. These are not going to diminish his greatness one bit. He is a genius and there is no question about that. But to say that all his songs are great is just childish, fan-boy talk.

    In fact, Rahman's greatness lies in the fact that he entered the industry at a time when it was dominated by the genius of Ilaiyaraaja and was still able to make a name for himself.

    Another thing that irks me is the fact that these fan-boys continue to talk as if they are more matured, discerning listeners feasting on "kalyaana saappadu" while us Rahman fans are just children who are satisfied with fast food. We all know what we want and what we like. There is no need for any one to tell us what we should like.

    மாமியார் வீடு படத்தில்.. மேலோட்டமாகவே பார்த்தாலும்..

    1) தெரியாமல் மாட்டிக்கொண்ட கணவர்களே - இந்தப் பாடல் அமைப்பே அவர்தான் இசை ஞானி என பறைசாற்றுமே.. தீவிர கர்நாடக இசையில் கணவன்-மனைவி குடும்ப விஷயங்களை பகடி செய்யும் விதமாக... டைரக்டர் இதற்கான சூழ்நிலையை விவரித்தால் மற்ற எந்த இசை அமைப்பாளரும் இதுபோல ஒரு மெட்டை யோசிக்கவே முடியாது.. அதுதான் ராகதேவன்.. 5000 பாடல்களில் இதுபோன்ற யாருமே எதிர்பாராத வகையில் ஒரு பாடல் திட்டமைப்பு ஒரு நூறு இருநூறு பாடல்களில் வடித்திருப்பார்.. இதெல்லாம் வேறு யாருமே நுழைய முடியா இசைத் தீவில் ராஜாவின் தனி ராஜாங்கம்... (ஆரம்ப இசை மட்டுமே போதும்.. )

    2) என்னைத் தொடர்ந்து : யேசுதாஸ் - ஜானகி இணையில் டாப் கிளாஸ் மெலடி..

    3) நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு: பாலு - ஜானகி இணையில் இனிமையான குழைவு தரும் காதல் பாடல்.. தபேலா, புல்லாக்குழல், வயலின் போன்ற அடிப்படை வாத்தியக் கருவிகளைக் கொண்டெ படைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான டூயட்களில் இதுவும் ஒன்று.. கேட்டவுடனே மனதில் ஒட்டிக்கொள்ளும்.. ரெண்டு முறை கேட்டீர்கள் என்றால் மெட்டு முழுவதையும் ஹம் செய்யமுடியும். அவ்வளவு எளிதான ஒன்றாக அதே நேரத்தில் இயற்கை உணவு போல.

    4) ஒரு ஜான் வயற்றுக்கு - ம.வாசுதேவன் குரலில் எழுச்சிப் பாடல்... நூற்றுக்கணக்கான பாடல்கள் இதுபோன்ற ஒரு டெம்ப்ளேட் சூழ்நிலைக்கு அவர் மேட்டமைத்திருந்தாலும், ஒவ்வொன்றும் திரைப்படத்திற்கு பொருந்தி வரும்..

    கட்டுரை எழுதியர் சொல்ல வந்ததன் சாராம்சம் என்னவென்றால்.. ராஜாவின் இசையாக்கங்கள் ஒவ்வொன்றும் ஒரு பெருங்காவியத்தின் பக்கங்கள். ஒரு கீதையை, ஒரு குரானை, ஒரு பைபிளை, ஒரு கம்பராமாயணத்தை, ஒரு திருக்குறளை எப்படி எந்த பக்கத்தை புரட்டியும் அதனுள் பொதிந்துகிடக்கும் விசாலமான கருத்துக் களஞ்சியத்தில் மூழ்கி முத்தெடுப்பது போல... அவரவர் புரிதலின் எல்லையைக் கொண்டு பயணத்தின் தூரம் வேறுபடும்..

    இந்த 2014-ல் இப்படம் வெளிவந்திருந்தால்.. எனது 2014 ஆகச்சிறந்த பத்தில் மேற்குறிப்பிட்ட முதல் மூன்று பாடல்கள் இடம்பெறும்..
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. KARTHI....... <News+Updates>
    By HonestRaj in forum Tamil Films
    Replies: 245
    Last Post: 12th February 2015, 11:42 AM
  2. The Face of Music - A R Rahman News & Updates - III
    By SoftSword in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 1490
    Last Post: 28th September 2010, 03:55 PM
  3. !!!!--Three Rahman Songs in the hunt for an Oscar--!!!
    By arr_for_ever in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 15
    Last Post: 23rd January 2007, 09:20 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •