Simple as the man and powerful as his music
இந்த அதிமேதாவிகளுக்கு எல்லாம் ரஹ்மானை திட்டினால் தான் தூக்கமே வரும் போல. இவர்களுக்கு ராஜாவை புகழ வேண்டும் என்றால் புகழ்ந்து விட்டு போக வேண்டியதுதானே. தேவையே இல்லாமல் எதற்கு ரஹ்மானை வம்புக்கு இழுக்க வேண்டும். இதில் ஒரு சாரார் எனக்கு ரஹ்மானை பிடிக்கவில்லை, அவரின் இசை சகிக்கவில்லை என்பார்கள். அவர்களை கூட சகித்து கொள்ளலாம். ஆனால் இந்த வஞ்சப் புகழ்ச்சி அணியைதான்
ஒருவர் கூறுகிறார், ராஜாவை தவிர* வேறு யாராலும் இது போல் ஒரு ட்யூனை சிந்தித்திருக்க முடியாது என்று. இவர் என்ன கடவுளா அல்லது இசையில் கரை கண்டவரா? ஞானியை ரசிப்பவன் எல்லாம் ஞானியாக முடியாது.






Reply With Quote
Bookmarks