-
29th August 2015, 05:06 PM
#11
Junior Member
Diamond Hubber
நானும் அதே தான் சொல்கிறேன் எங்களுக்கு தெரிந்த ஒரே நடிகர், ஒரே வசூல் மன்னர் ஒரே முதல்வர், ஒரே மனித நேயர், ஒரே நிர்வாகி , ஒரே பேச்சாளர் , ஒரே கடவுள் எங்கள் மக்கள் திலகம் தான்

Originally Posted by
RavikiranSurya
யுகேஷ் பாபு சார்
நாம் பரஸ்பரம் கருத்து பரிமாறாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறன்.
காரணம்....வழக்கத்தில் சந்தேகம் வரலாம் ...ஆனால் சந்தேகமே வழக்கமாகிவிட்டால் என்ன செய்வது !
என் வரையில் எனக்கு தெரியும் எனக்கு காமாலை இல்லை ஆகவே பார்பதெல்லாம் மஞ்சளாக தெரிவதில்லை.
நீங்கள் சொல்வதற்கெல்லாம் ஒத்துக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம்...! உண்மையாக இருக்கும்பட்சத்தில் யார் சொன்னாலும் நான் ஒத்துகொள்வேன்....உண்மைக்கு புறம்பாக இருக்கும்பட்சத்தில் எவ்வளவு agressive ஆக பதிவிட்டாலும் நான் ஒத்துகொள்ளமாட்டேன்...! அதில் உறுதியாக இருக்கிறேன், இருப்பேன் என்றும் !
அன்றே கூறியதை போல....உங்கள் நம்பிக்கை உங்களுக்கு....எங்கள் நம்பிக்கை எங்களுக்கு !
நன்றி !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th August 2015 05:06 PM
# ADS
Circuit advertisement
Bookmarks