-
16th October 2015, 02:49 AM
#1751
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
irir123
hello - எல்லோருமே அறிவாளிங்க தான் - one way or the other..
அவுங்க என்னமோ இங்க வர்ரவைங்களுகேல்லாம் அறிவில்லாத மாதிரியும், எங்களுக்கு புத்திமதி சொல்ற மாதிரியும் ஏதோ உளருறாங்க..
இது ஐயா அவர்களின் கற்பனை!!! இதற்கு அவரே பொறுப்பு!
அதுக்கு நீங்க என்ன இப்போ அவங்களுக்கு வக்காலத்து?
அவுங்க எடுக்கற வாந்திய அள்ளி அள்ளி சுத்தம் செய்யற பணியாளரா?
நீங்க வரம்பு மீறி தனிநபர் தாக்குதல் செய்துவிடுவீர்களோனு ஒரு பயத்தில் உங்களுக்குக் கொஞ்சம் உதவுகிறார் போல இருக்கு.
This is a very big world!
-
16th October 2015 02:49 AM
# ADS
Circuit advertisement
-
16th October 2015, 03:01 AM
#1752
Junior Member
Senior Hubber

Originally Posted by
thamiz
I am sorry, paapanaasam is a remake. So is thoongavanam. You are talking as if he is coming up with some original plot. BTW, Viswaroopam is another hero-villain story only too! The fact is you admire him and love him a lot, so even if he comes up with some remakes that looks so original to you. That's all!
No, absolutely nothing wrong with remakes. I did not say he always comes up with original plot - that is your interpretation. I said he does movies in his own terms and makes very different choices. Movies that are different and yet strike the mark in terms of box office, most times. Even Uttama Villain which did not do so well at the box office was quite refreshing, imo. Regarding Vishwaroopam, you are correct in that it is also a hero story but its context and execution was very different. Something like Enthiran which was different and enjoyable. Frankly, if KH is able to make 2-3 movies per year, it would truly be a golden period. He can then afford to try even more, different things.
-
16th October 2015, 03:05 AM
#1753
Junior Member
Senior Hubber
See, it is very easy to pass subjective comments without much substantiation. It is hard to argue and settle anything. We will all end up wasting a lot of time, without achieving anything.
-
16th October 2015, 04:29 AM
#1754
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
kumarsr
No, absolutely nothing wrong with remakes. I did not say he always comes up with original plot - that is your interpretation. I said he does movies in his own terms and makes very different choices. Movies that are different and yet strike the mark in terms of box office, most times. Even Uttama Villain which did not do so well at the box office was quite refreshing, imo. Regarding Vishwaroopam, you are correct in that it is also a hero story but its context and execution was very different. Something like Enthiran which was different and enjoyable. Frankly, if KH is able to make 2-3 movies per year, it would truly be a golden period. He can then afford to try even more, different things.
Well, I am not going to argue anything against your perspective. You can be yourself and believe in your judgment. Believe in your judgement about quality of a movie or an actor.
Having said that now I am going to substitute, "I" for "You" and "my" for "your" and "myself" for "yourself" in the three sentences I have phrased.
Here is where problem arises.
When I do that, it is not accepted especially in this thread. People get angry and get personal and say thing like this "irr" does!
So, it is complicated than what we think.
Well, let me say good bye to thread. Even after I said that, you will see so many "attacks" will continue here! That's the funny part!
Last edited by thamiz; 16th October 2015 at 05:25 AM.
This is a very big world!
-
16th October 2015, 07:12 AM
#1755
Senior Member
Diamond Hubber

Originally Posted by
thamiz
Well, let me say good bye to thread. Even after I said that, you will see so many "attacks" will continue here! That's the funny part!

தமிழ்..ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளணும்.. ரஜினியின் ரசிகையாக இருந்துகொண்டு நீங்கள் எந்த வரைமுறைகளையும் மற்ற படைப்பாளிகளிடமும், நடிகர்களிடமும் திணிக்கவும் முடியாது, எதிர்பார்க்கவும் முடியாது. ஏனெனினில் ரஜினியே தனது ஆரம்ப கால ஆரோக்யமான பாதையை விட்டு விலகி வணிகச் சக்கரத்தில் தேடிப்போய் தன்னை உட்படுத்திக் கொண்டவர். வணிக சினிமாவினை அடுத்த தலைமுறையினர் ஆட்கொள்ளும்போது, அதை ஜீரணிக்க முடியாத தொனியைத்தான் உங்களிடம் பல திரிகளில் காணமுடிகிறது. மேலும் பல திரிகளில் பலரின் கோபத்திற்கும் , வெறுப்பிற்கும் ஆளாக்குவது பெரும்பாலும் உங்களின் பதிவே. சில கமல் ரசிகர்களுக்கு ரஜினி படங்களைப் பிடிக்கும். முதல் வாரத்திலேயே பார்த்துவிடுவார். சில கமல் ரசிகர்கள் ரஜினியின் சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து பார்க்கும் பழக்கமுள்ளவர்கள். சில கமல் ரசிகர்கள் ரஜினி படங்களை பார்க்க விரும்ப மாட்டார்கள். அதுபோலவே ரஜினி ரசிகர்களையும் வகைப்படுத்தலாம். இதில் நீங்கள் எந்த ரகம் என்பதை நீங்கள் சொல்கிறீர்களோ இல்லையோ, மையமே சாட்சியாக காட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. எனது மைய அனுபவத்தில் நீங்கள் கமலின் ஒரு படத்தையாவது சிலாகித்தோ, நல்லாயிருக்கு என்றோ ஒரு வார்த்தைகூட பதிவு செய்ததாக நினைவில்லை. அதுபோலவே மற்ற சமகால நட்சத்திர நடிகர்களின் படங்களையும்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
16th October 2015, 07:25 AM
#1756
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram

வெங்கிராம் ஐயா, கமல் படங்களைப் பற்றி பேசுங்கள். என்னை ஏன் விமர்சிக்கிறீங்க??? நான் நீங்கள் எதிர் பார்க்கிறபடி நடக்க்ப் போவதில்லை. அதேபோல் உங்களை நான் எதிர்பார்க்கிறபடி நடக்கனும்னு எதிர் பார்க்கவில்லை. இதில் என்ன புரியவில்லை உங்களுக்கு??
வெங்கிராம் ஐயா, கமல் படங்களைப் பற்றி பேசுங்கள்- உங்கள் அன்புத் தோழர்களுடன். என்னைப்பற்றி விமர்சிப்பதை நிறுத்துங்கள்! பைபை!
This is a very big world!
-
16th October 2015, 08:10 AM
#1757
Senior Member
Diamond Hubber

Originally Posted by
thamiz
வெங்கிராம் ஐயா, கமல் படங்களைப் பற்றி பேசுங்கள். என்னை ஏன் விமர்சிக்கிறீங்க??? நான் நீங்கள் எதிர் பார்க்கிறபடி நடக்க்ப் போவதில்லை. அதேபோல் உங்களை நான் எதிர்பார்க்கிறபடி நடக்கனும்னு எதிர் பார்க்கவில்லை. இதில் என்ன புரியவில்லை உங்களுக்கு??
வெங்கிராம் ஐயா, கமல் படங்களைப் பற்றி பேசுங்கள்- உங்கள் அன்புத் தோழர்களுடன். என்னைப்பற்றி விமர்சிப்பதை நிறுத்துங்கள்! பைபை!
விதண்டாவாதமான, முன்முடிவுகளோடு அணுகும் முறையினை ஒவ்வொரு திரியிலும் தொடர்ந்து கையாண்டால், எவை விவாதிக்கப்படுகிறது என்பதையும் தாண்டி, யார் விவாதம் செய்கிறார்கள் என திசை திரும்புவது இயற்கையே. அதை உணர்த்தத்தான் எனது பதிவு. உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதையே செய்யுங்கள். யார் வேண்டாங்கிறா! தாராளமாக.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
16th October 2015, 08:42 AM
#1758
Senior Member
Diamond Hubber

Originally Posted by
PR218
lately most of your posts ring ஜங் ஜக் ஜங் ஜக் ஜங் ஜக் ஜங் ஜக் sound
யாருக்கு ஜால்ரா அடிக்கிற மாதிரி தெரியுது? கமலுக்கா? அப்படின்னா மகிழ்ச்சியே..
கொஞ்ச நாளா அவர் படங்கள்தான் எனக்கு ரொம்ப பிடிக்குது..
Sent from my SM-G531F using Tapatalk
I learned long ago, never to wrestle with a pig. You get dirty, and besides, the pig likes it.
- Bernard Shaw
-
16th October 2015, 09:20 AM
#1759
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
தமிழ்..ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளணும்.. ரஜினியின் ரசிகையாக இருந்துகொண்டு நீங்கள் எந்த வரைமுறைகளையும் மற்ற படைப்பாளிகளிடமும், நடிகர்களிடமும் திணிக்கவும் முடியாது, எதிர்பார்க்கவும் முடியாது. ஏனெனினில் ரஜினியே தனது ஆரம்ப கால ஆரோக்யமான பாதையை விட்டு விலகி வணிகச் சக்கரத்தில் தேடிப்போய் தன்னை உட்படுத்திக் கொண்டவர். வணிக சினிமாவினை அடுத்த தலைமுறையினர் ஆட்கொள்ளும்போது, அதை ஜீரணிக்க முடியாத தொனியைத்தான் உங்களிடம் பல திரிகளில் காணமுடிகிறது. மேலும் பல திரிகளில் பலரின் கோபத்திற்கும் , வெறுப்பிற்கும் ஆளாக்குவது பெரும்பாலும் உங்களின் பதிவே. சில கமல் ரசிகர்களுக்கு ரஜினி படங்களைப் பிடிக்கும். முதல் வாரத்திலேயே பார்த்துவிடுவார். சில கமல் ரசிகர்கள் ரஜினியின் சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து பார்க்கும் பழக்கமுள்ளவர்கள். சில கமல் ரசிகர்கள் ரஜினி படங்களை பார்க்க விரும்ப மாட்டார்கள். அதுபோலவே ரஜினி ரசிகர்களையும் வகைப்படுத்தலாம். இதில் நீங்கள் எந்த ரகம் என்பதை நீங்கள் சொல்கிறீர்களோ இல்லையோ, மையமே சாட்சியாக காட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. எனது மைய அனுபவத்தில் நீங்கள் கமலின் ஒரு படத்தையாவது சிலாகித்தோ, நல்லாயிருக்கு என்றோ ஒரு வார்த்தைகூட பதிவு செய்ததாக நினைவில்லை. அதுபோலவே மற்ற சமகால நட்சத்திர நடிகர்களின் படங்களையும்.
very mature post venki sir.
-
16th October 2015, 09:58 AM
#1760
Senior Member
Veteran Hubber
பினாயில் ஊத்தலாமான்னு தோணுச்சு..
இவுக வர்றவன் போறவன் அத்தனை பேரையும், ஜாடை மாடையா sleight of hand விமர்சனம் செய்வாங்க - ஆனா இவிங்கள ஒருத்தர் நாசூக்கா பொறுமையா கேள்வி கேட்டா பொத்துகிட்டு வருது..
ஒரு வேல இந்த மாதிரி பிராணிகளுக்கு Dr போன்றோர் சேவை தேவையோ நினைக்க தோணுது..
"சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு" பாட்டு situation தான்!
Last edited by irir123; 16th October 2015 at 10:01 AM.
Bookmarks