Results 1 to 10 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

Threaded View

  1. #10
    Junior Member Regular Hubber vidyasakaran's Avatar
    Join Date
    Aug 2006
    Posts
    12
    Post Thanks / Like
    நண்பர்களே! அவங்க பை பை சொல்லிட்டு போய்ட்டாங்க. அப்படியே போயிடுவாங்கன்னு நம்பி கொஞ்சம் சந்தோஷப்படுறேன். மறுபடியும் இழுக்காதீங்க. பத்து நிமிஷம் ஹப் படிச்சு, உருப்படியாத்தான் ஒரு காரியம் பண்ணிருக்கோம்ங்கிற திருப்தியோட போகணும். அந்தக்காலம் வரலன்னாலும் பரவால்ல. ஏண்டான்னு மூக்கப்பிடிச்சிட்டுப்போற நிலைமை மாறணும்.
    நன்றி.
    Last edited by vidyasakaran; 16th October 2015 at 03:09 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •