//புதுப் புது அர்த்தங்கள்' நகம் கடிக்கும் கீதா கணக்கா பொசஸிவ் கிளம்பி பூந்து விளையாடுதே! நீர்தாம்பா எனக்கு சித்தாரா. கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஆட// கொஞ்சிக்கொஞ்சி அலைகள் ஆட (எனக்குப் பிடிக்காத ) ரோஜாவோன்னோ...” கோபாலுக்குத் தெரிந்த நல்லவர் நீர் மட்டும் தான்.. நீங்களும் சும்மா இல்லை..கோ சுடச்சுட பஜ்ஜி கொடுத்தாலும் அதை ஐஸ்க்ரீமா நினச்சு உருகுவீர்..” என்றெல்லாம் ஆன்றோர்கள் சொல்வார்கள்(ஆனா இப்பல்லாம் கோபால் முன்பை விட வெகு அழகாக பிரமாதமாக எழுதுகிறார் என்று நான் சொல்வதை ரசிக்காவிட்டாலும் அது அவருக்கே தெரியும்..இப்படியே தொடர்வார் என எதிர்பார்க் பார்க் க்கிறேன்..
ஹைய்யா கோச்சுண்டு ஒருமாசம் வரமாட்டாரே
)
உமக்குத்தான் உவமை சொல்லத்தெரியுமா..சலங்கை கட்டிக்கொண்டு ச்சும்மா சுழன்று சுழன்று ஆடிக்கொண்டே பானுப்ரியா மம்முட்டியிடம் அழகனில் சொல்வாரே..லவ் இஸ் நாட் பொஸாஸிவ்.. நு என்னமோ ஒரு தத்வம்..அந்த மாதிரி பொஸஸிவ்வா இருந்தா தப்பா. ஆனா நான் பொ..இல்லை.. நட்புல பொ இருக்கப்படாது..இருக்கவும் இருக்காது..இல்லியோ..ராமு ராஜா நட்பா.. ம்ம் பாவம் விழி..அடிக்கடி இமை கோச்சுக்குமே..
எல்.காஞ்சனாவை இனிமே தான் பார்க்கணும்..![]()
Bookmarks