-
13th June 2012, 11:08 PM
#11
Senior Member
Veteran Hubber
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கு நன்றி..!
'அம்புலிமாமா'வில் படித்த வரிகள் நினைவுக்கு வருகின்றது. "தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமன்" என்பது போல் "தன் முயற்சியில் சற்றும் தளராத சந்திரசேகரன்" என்று நாளொருமேனியும் பொழுதொருவண்ணமும் தொடர் முயற்சிகளை அலுக்காது, சலிக்காது மேற்கொண்டுவருகிறீர்கள். தங்கள் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும், வாழ்த்துக்கள்..!
நாகர்கோவில் செய்திகளுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!
அன்புடன்,
பம்மலார்.
-
13th June 2012 11:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks