-
14th June 2012, 02:18 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
pammalar
'அம்புலிமாமா'வில் படித்த வரிகள் நினைவுக்கு வருகின்றது. "தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமன்" என்பது போல் "தன் முயற்சியில் சற்றும் தளராத சந்திரசேகரன்" என்று நாளொருமேனியும் பொழுதொருவண்ணமும் தொடர் முயற்சிகளை அலுக்காது, சலிக்காது மேற்கொண்டுவருகிறீர்கள். தங்கள் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும், வாழ்த்துக்கள்..!
நாகர்கோவில் செய்திகளுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார்.
தங்களுடைய உயர்ந்தபட்ச பாராட்டுக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகள்.
எனக்கு செய்திகள் மற்றும் புள்ளி விவரங்களை அவ்வப்போது அளித்து உதவும் தங்களுக்கு இந்த நேரத்தில் தனிப்பட்ட நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Last edited by KCSHEKAR; 14th June 2012 at 03:33 PM.
-
14th June 2012 02:18 PM
# ADS
Circuit advertisement
Bookmarks