-
11th September 2015, 11:27 AM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
saileshbasu
சைலேஷ் பாபு சார்
அருமை....அருமையிலும் அருமை....!
நான் எதிர்பார்த்தது வெள்ளிகிழமை உங்கள் தின இதழில் வெளிவரும் என்று...! அது நடந்துவிட்டது !
மூன்று நான்கு நாட்களாக ஸ்ரீதர் விவகாரம் அல்லோலபடுகிறது....அதனை அப்படியே உங்களை சார்ந்தவர்கள் தின இதழ் பத்திரிகைக்கு கொடுத்து / அல்லது தகவலை சொன்னவுடன் அனீஸ் அவர்களே அதனை படித்து அதை இன்றைய தின இதழில் வரவழைத்து விட்டால்......நீங்கள் கூறுவது ...உங்களுடைய இந்த தின இதழ் பத்திரிகை வெளியிட்டுள்ளது உண்மையாகிவிடுமா என்ன ?
கடந்த இதழ் வரை வந்துள்ள கட்டுரைகளுக்கும் இன்று வந்துள்ள கட்டுரைக்கும் அப்படி ஒரு DISCONNECT ......அதனை படிப்பவர்களே.....என்ன சம்பந்தமே இல்லாமல் ஸ்ரீதர் அவர்கள் கட்டுரை வந்துள்ளதே இன்று என்பதை படித்து ...ஓஹோ....சிவாஜி அவர்கள் படத்தை பற்றி இறக்கி MGR அவர்களை தூக்கி எழுத சம்பந்தமே இல்லாமல் ஒரு கட்டுரை இன்று வந்துள்ளது என்பதை படிப்பவர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள் !
உங்களுடைய தின இதழின் ரீல் மன்னன் ....கதை வசனகர்த்த அரூர்தாசையே மிஞ்சிவிட்டார்....அப்படி ஒரு GAS அவர் எழுதியுள்ள இந்த ஸ்ரீதர் சம்பந்தப்பட்ட கதையுரையில் ...சாரி...கட்டுரையில் !
இதற்க்கு பெயர் தான் organized lie distribution என்பது....!
அதை இப்படி தின இதழ் பத்திரிகையில் எழுதவைத்து....எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல ஒரு மறைமுக confession செய்துள்ளதற்கு மிகவும் நன்றி...!
Rks
Last edited by RavikiranSurya; 11th September 2015 at 11:39 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th September 2015 11:27 AM
# ADS
Circuit advertisement
Bookmarks