Page 7 of 277 FirstFirst ... 567891757107 ... LastLast
Results 61 to 70 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #61
    Moderator Diamond Hubber littlemaster1982's Avatar
    Join Date
    Nov 2006
    Location
    Chennai
    Posts
    9,880
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    Little Master,
    It is a good post.Now you answered my question how I got tagged in this thread?
    How is that so?

    Mahendraraj posted something about Gemini Ganesan and MGR. You are the one who butted in with your post about Sivaji in *this* thread and then lectured others about posting only the relevant content. That's why I asked you to follow your own advice.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #62
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சார்
    ஜெமினியின் "மங்கையரே மகராணி " மற்றும் சிவாஜியின் "பொட்டு வாய்த்த முகமோ" கிட்டத்தட்ட இரண்டும் ஒரே காலகட்டத்தில் வெளியான பாலுவின் இளமை துள்ளும் பாடல்கள் முதலாவது ஜெமினி வித் காஞ்சனா இரண்டாவது சிவாஜி வித் கலைச்செல்வி
    "மங்கையரே மகராணி " பாடலை சிவாஜியும்
    "பொட்டு வாய்த்த முகமோ" பாடலை ஜெமினியும் பாடி நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்களேன்
    gkrishna

  4. #63
    Junior Member Regular Hubber
    Join Date
    Oct 2005
    Location
    KUALA LUMPUR
    Posts
    13
    Post Thanks / Like


    There is something different in this song scene. Anyone noticed it? The whole song was shot at bust level without shifting focus on long or whole shots. Gemini Ganesh and Vyjayanthimala at their natural romantic best with illuminating music by Vedha and of course, Kaviarasu Kannadhasan's waxing lyrics.
    Mahendra Raj

  5. #64
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mahendra raj View Post

    There is something different in this song scene. Anyone noticed it? The whole song was shot at bust level without shifting focus on long or whole shots. Gemini Ganesh and Vyjayanthimala at their natural romantic best with illuminating music by Vedha and of course, Kaviarasu Kannadhasan's waxing lyrics.
    Dear MahendraRaj,
    Parthiban Kanavu is a well made enjoyable Film with earthy simple dialigues by Vindhan (koondu kili fame) and great original music by Vedha(vedhachalam).pazhagum thamize,kannale naan kanda,idhaya vanin. Gemini-vaijayanthi formed a compatible pair.
    Despite of all this movie ate the dust due to the fact that original story by Kalki had only one highlight .Narasimhar's comouflage not revealed to the readers till the end. How to hide this aspect in the celluloid medium from audience ? This basic weakness spoilt the chance for this otherwise well made Film.

  6. #65
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெமினி சாரின் எனது favourite நான் அவனில்லை பற்றி விஸ்தாரமாக எழுத உள்ளேன்.

    அதற்கு முன்-
    1)கல்யாண பரிசு போன்ற படங்களில் நகைச்சுவை ஜொலித்ததில் ஜெமினியின் reactions முக்கிய பங்கு வகித்தது. அவர் ஆமோதிப்பது,நக்கலடிப்பது,எதிர்ப்பது,அங்கலாய்ப் பது என்று படு short அண்ட் sweet ரகம்.தங்கவேலுவின் flow கெடாமல் அவரை முந்த விட்டு,இவர் மனதில் நிற்பார்.
    2)ஆடி பெருக்கில் வாழை இலையை திருப்பி போட்டிருக்கும் சரோஜாதேவியை இவர் செல்லமாக சொல்லி காட்டி இலையை திருப்பி போடும் அழகு.
    3)தேன்நிலவில் போலிசுக்கு பயந்து நிலவறையில் பதுங்கி இருக்கும் போதும், breakfast கொண்டு வருவதாக சொல்லும் தங்கவேலுவிடம் சைடு டிஷ் கேட்கும் அழகு.(தொட்டு கொள்ள...)கோபுவும்,ஜெமினியும் அடிக்கும் சிக்ஸர்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #66
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    ஜெமினி சாரின் எனது favourite நான் அவனில்லை பற்றி விஸ்தாரமாக எழுத உள்ளேன்.

    அதற்கு முன்-
    1)கல்யாண பரிசு போன்ற படங்களில் நகைச்சுவை ஜொலித்ததில் ஜெமினியின் reactions முக்கிய பங்கு வகித்தது. அவர் ஆமோதிப்பது,நக்கலடிப்பது,எதிர்ப்பது,அங்கலாய்ப் பது என்று படு short அண்ட் sweet ரகம்.தங்கவேலுவின் flow கெடாமல் அவரை முந்த விட்டு,இவர் மனதில் நிற்பார்.
    2)ஆடி பெருக்கில் வாழை இலையை திருப்பி போட்டிருக்கும் சரோஜாதேவியை இவர் செல்லமாக சொல்லி காட்டி இலையை திருப்பி போடும் அழகு.
    3)தேன்நிலவில் போலிசுக்கு பயந்து நிலவறையில் பதுங்கி இருக்கும் போதும், breakfast கொண்டு வருவதாக சொல்லும் தங்கவேலுவிடம் சைடு டிஷ் கேட்கும் அழகு.(தொட்டு கொள்ள...)கோபுவும்,ஜெமினியும் அடிக்கும் சிக்ஸர்.
    gopal sir.. Arumai .. Aadiperukku, Kaaviyathalaivi are my Fav of Gemini.. continue ur Good work

  8. #67
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஜெமினி சாரின் எனது favourite நான் அவனில்லை பற்றி விஸ்தாரமாக எழுத உள்ளேன்.// எப்போ எப்போ.. எனக்கும் மிக் ப் பீடித்த வித்யாசமான படம்..ஆனால் அதன் தோல்வி ஜெமினியை நிறையவே பாதித்தது எனப் படித்திருக்கிறேன்..பார்த்துமிருக்கிறேன்(டாக்ட ர் கமலாசெல்வராஜின் டாகுமெண்டரியில)

  9. #68
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இயக்குனர்களின் நடிகர் என்று பெயர் பெற்றவர் ஜெமினி. பீம்சிங் ,ஸ்ரீதர் ,,கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்,கே.பாலசந்தர் அனைவருமே நல்ல படம் எடுக்க, உறுத்தாத நாயகனாய் தேர்வு செய்தது இவரைத்தான். ஒரு நல்ல சினிமாவிற்கு ,கதாநாயகன் மிக சிறப்பான நடிகனாய் இருக்க அவசியம் இல்லை. இயக்குனர்களுக்கு கட்டு பட்டு அவர்கள் உள்ள பாங்கறிந்து நடித்து நல்ல படங்களை கொடுக்கலாம் என்று நிரூபித்தவர் ஜெமினி.
    ஸ்ரீதர் இயக்கத்தில் சுமைதாங்கி, கே.எஸ்.ஜி இயக்கத்தில் கற்பகம், கே.பீ இயக்கத்தில் நான் அவனில்லை மூன்றையும் எடுத்து ஆராய போகிறேன். வெறியர்கள் அற்று,நிம்மதியாக தனியாக இயங்குவதில் ஒரு திருப்திதான்
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #69
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //நான் அவனில்லை மூன்றையும் // அப்படியே புச்சா எடுத்த நா. அ வையும் கொஞ்சம் கசக்கிப் பிழிஞ்சு தோய்ங்க..

  11. #70
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நான் அவனில்லை- 1974.

    தமிழ் படங்கள் 1973 முதல் கேவலமான நெருக்கடியை எதிர்கொண்டன. ஸ்ரீதர் ,கே.எஸ்.ஜி ,பீம்சிங் போன்றோர் தேய்ந்து மறைந்து கொண்டிருந்த நேரம். ஹிந்தியில் பாபி,யாதோன் கி பாரத் ,அபிமான் ,ஷோலே,சோடி சி பாத் என்று தூள் கிளப்ப , ஆர்.டீ.பர்மன்,லட்சுமி-பியாரி, சலில் போன்றோர் இசையில் பட்டையை கிளப்ப ,தமிழில் மூன்றாந்தர இயக்குனர்கள், தன் பழைய பெருமைகளில் தோய்ந்து தமிழ் படங்களை தேய்த்து தரை மட்டமாக்கி கொண்டிருந்த ஹீரோக்கள்,பெருங்காய டப்பா மட்டுமே மிஞ்சிய இசையமைப்பாளர்கள் என்று இளையராஜா,பாரதிராஜா,மகேந்திரன் ,பாலுமகேந்திரா வருகை தந்த 1977 வரை களப்பிரர் ஆட்சி போல இருண்ட காலத்தில் அவதியுற்ற தமிழ் பட ரசிகர்களின் ,ஒரே நம்பிக்கையாக புதுமையான ,தரமான படங்களை தந்து கொண்டிருந்தவர் கே.பாலசந்தர்.

    1973 அரங்கேற்றம் முதல் ,தன் பாணியையே மாற்றி புது அலைக்கு தக்க தன் அலைவரிசையை tune பண்ணி மெருகேற்றி ,தரமற்ற தமிழ் பட talkie களுடன், கற்பனை வளமற்ற சாரமற்ற திரைகதை,நேரிடை cliched வசனங்கள், அதை விட கற்பனை வளமில்லா நேரிடை cliche நடிப்பு, ஆகியவற்றுடன் கே.பீ. one man army ஆக போராடி கொண்டிருந்தார். அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், பின்னால் வெளியான அவள் ஒரு தொடர்கதை,அபூர்வ ராகங்கள்,மன்மத லீலை என்று, கற்காலத்திற்கு பின் தங்கி இயங்கி ,உலகத்தை விடுங்கள்,இந்திய நீரோட்டத்துடன் கூட இணைய மறுத்த தமிழ் படங்களின் ஒரே காவலனாக போராடி கொண்டிருந்த காலம்.

    நாயகர்களை முன்னிறுத்தி ,வெறியர்களுக்கு தீனி போடாமல்,கதைகளத்தை முன்னிறுத்தி,காலத்தோடு மாற விரும்பிய இயக்குனர்களின் ஒரே நம்பிக்கை பழைய தலைமுறையாயினும் ,ஜெமினி ஒருவரே .


    அதுவரை ஜெமினி soft sophisticated romance ,intelligent situational காமெடி ,விரக்தி மற்றும் தாழுணர்வு கொண்ட கதாபாத்திரங்கள், நல்மனம் கொண்ட கிராமத்து மனிதர் பாத்திரங்களிலேயே சோபித்தார்.முதல் முறையாக ,ஜெமினியின் நிஜ இயல்புக்கு ஒத்த ,நிஜ கதையை தழுவிய வங்காள நாடக inspiration இல் பாலசந்தர் தந்த காலத்தை மீறிய அதிசயம் நான் அவனில்லை.

    இந்த படத்தை திருச்சி பாலஸ் திரையரங்கில் கே.பாலச்சதரின் அக்காள் மகன் என் நண்பர் பீ.அசோக் குமார் உடன் பார்த்த அனுபவம்.(கே.பீ யின் மகள் புஷ்பாவும்,மகன் கைலாசமும் எனது கல்லூரியில் உடன் படித்த (ஒன்றிரண்டு வருட வித்யாசம்)நண்பர்களே)

    இனி நான் அவனில்லை படத்தை பற்றி பார்ப்போம்.
    Last edited by Gopal.s; 14th November 2013 at 08:12 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Page 7 of 277 FirstFirst ... 567891757107 ... LastLast

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •