Results 1 to 10 of 81

Thread: My first short film.

Threaded View

  1. #17
    Senior Member Seasoned Hubber geno's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    601
    Post Thanks / Like
    சரி "வெள்ளி வீதியார்" - பெண்தான்!

    நற்றிணை 335

    நெய்தல் திணை

    நற்றிணை 335, வெள்ளிவீதியார், நெய்தல் திணை - தலைவி சொன்னது

    திங்களும் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர்ப்
    பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே
    ஒலி சிறந்து ஓதமும் பெயரும் மலி புனற்
    பல் பூங் கானல் முள் இலைத் தாழை
    சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ
    வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு
    மை இரும் பனைமிசைப் பைதல உயவும்
    அன்றிலும் என்புற நரலும் அன்றி
    விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ்
    யாமம் உய்யாமை நின்றன்று
    காமம் பெரிதே களைஞரோ இலரே.

    The bright moon rises to the sky,
    and the swelling ocean’s waves
    hit the shores relentlessly with loud noises.
    In the groves with many flowers
    the thorny-leaved screwpines open their tight buds
    like vessels that pour out rice,
    and the wind spreads its undying fragrance.
    The black ibis on top of the big dark palmyra tree
    cries in pain and distress without a pause,
    and it is bone chilling.
    A fine lute is stroked all night with no break,
    and I do not wish to survive.
    The music is sad.
    My desire is great and my lover is not here to heal.

    திங்களும் திகழ் – splendid moon, வான் ஏர்தரும் – rising on the sky, இமிழ் நீர்ப் – flowing water, பொங்கு திரைப் – abundant waves, புணரி யும் – ocean also, பாடு ஓவாதே – sound doesn’t stop, ஒலி சிறந்து – with loud noises, ஓதமும் – flooding waters, பெயரும் – move, மலி புனல் – abundant waters, பல் பூங் கானல் – grove with many flowers, முள் இலைத் தாழை – thorny leaved thāzhai, சோறு சொரி – pouring rice, குடையின் – vessel, கூம்பு முகை அவிழ – opening its tight buds, வளி – wind, பரந்து – spreads, ஊட்டும் – pour, விளிவு இல் நாற்றமொடு – undying fragrance, மை இரும் பனை – dark big palmyrah palm trees, மிசை – above, பைதல – sadness, உயவும் – in distress, அன்றிலும் – anril bird, என்புற – bones, நரலும் அன்றி -without stopping the noise, விரல் கவர்ந்து – stroke (strings) with fingers, உழந்த – sadness, கவர்வின் – desirable, நல் யாழ் – good yāzh, யாமம் – night, உய்யாமை – wish to not survive ,நின்றன்று – does not stop, காமம் பெரிதே – my desire is great, களைஞரோ இலரே – my lover who can remove it is not here



    திங்கள் வானை உழுதுகொண்டிருக்கிறது.
    கடல் அலையால் உறங்கவில்லை.
    கடலலை (ஓதம்) வந்து வந்து போய்க்கொண்டிருக்கிறது.
    தாழை மணத்தைப் பரப்பிக்கொண்டிருக்கிறது.
    தாழைமேல் இருக்கும் அன்றில் பறவையும் தன் துணையுடன் நரலுகிறது (ஒலித்துக்கொண்டிருக்கிறது)
    என் யாழ் என் விரல் தடவாமல் ஏங்குகிறது.
    என் காமம் மிகப் பெரியது. அதைக் களைபவர் இல்லை. (என் செய்வேன்?) - என்று கவலைப்படுகிறாள் தலைவி.
    Last edited by geno; 6th February 2014 at 12:43 AM.
    M.K. Narayanan, Sivasankara Menon, A.K.Antony, Satish Nambiar, Vijay Nambiar, Nirupama Menon Rao....

    இந்திய தேசியம், இந்திய நீதி, இந்திய தருமம்:
    இலட்சம் தமிழன் செத்தாலும் பரவாயில்லை. ஒரே ஒரு <டிங்க்> மனசும் கூடப் புண்பட்டுவிடக்கூடாது!

    டகால்ட்டி திராவிடன் கருணாநிதியின் கையால் சாவதைக் காட்டிலும் ஒரிஜினல் <டிங்> ஜெ.வின் கையால் அழிவது மேல்!

    "The Recrudescence of Thamizh ethnicism is deadlier than Ebola Virus - declares Dr. Varna Ratna, announcing the path-breaking discovery.."

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •