-
13th November 2014, 10:14 AM
#2811
Junior Member
Veteran Hubber
P. சுசீலாம்மா : சுந்தரத் தெலுங்கின் மந்திரத் தமிழிசைத் தேனருவி !
Immortal songs by P. Suseela : Place 7 goes to Vasantha Maaligai and Place 8 goes to Savale Savali, another award winner! இதயத்தைத் திருடும் குயிலோசைகள் !!
சுசீலாம்மாவுக்கு கிடைத்த இரு தேசியவிருதுகளும் நடிகர்திலகத்தின் உயர்ந்த மனிதன் மற்றும் சவாலே சமாளி வாயிலாகவே என்பது நமக்குப் பெருமை கலந்த பேருவகையே
Last edited by sivajisenthil; 13th November 2014 at 11:19 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th November 2014 10:14 AM
# ADS
Circuit advertisement
-
13th November 2014, 10:21 AM
#2812
Junior Member
Veteran Hubber
P. சுசீலாம்மா : சுந்தரத் தெலுங்கின் மந்திரத் தமிழிசைத் தேனருவி !
Immortal songs by P. Suseela : Place 9 goes to Pale Paandia's Vaazha Ninaiththaal vaazhlaam and Place 10 goes to Karnan's 'iravum nilavum...'
Visual beast taking a lion's share from the Audio feast!!
Courtesy : You Tube and Wikipedia
Last edited by sivajisenthil; 13th November 2014 at 10:50 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th November 2014, 11:00 AM
#2813
Junior Member
Diamond Hubber
NICE REPLY RKS


Originally Posted by
RavikiranSurya
அடிராம் அவர்களே,
இவ்வளவு மறைமுகம் எதற்கு சார் ?
மாற்று திரியில் பறக்கும் பாவை என்றே கூறுங்களேன். யார் என்ன சொல்லபோகிறார்கள் உங்களை ?
அதில் பதிவு செய்திருப்பது ஒரு சாதாரண ரசிகர் மன்ற நோட்டீஸ்.
அதற்க்கு எதற்கு நாம் பதில் பதிவு பதிவிடவேண்டும் ...வீணாக ஒரு வாக்குவாதம் உருவாகும் நிலை வர நாம் எதற்கு வித்தாக வேண்டும் சார் ? அதுவும் ஒரு மாமூல் ரசிகர் மன்ற நோட்டீஸ் போட்டதற்கு.
ரசிகர் மன்ற நோட்டீஸ் என்றால் எல்லாமே அதிகபடியாக தான் இருக்கும் ( அனைவருடைய நோட்டீஸ் சேர்த்துதான் கூறுகிறேன் )
மேலும், அவர்கள் வீட்டில் அவர்கள் சமைத்த உணைவை அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிமாறி ஆனந்தம் கொள்கிறார்கள் ..அது அவர்களுடைய உரிமை.
அதில் நாம் தலையிட்டு எங்கள் வீடு சமையல் உங்கள் வீட்டு சமையலை விட பிரமாதமானது என்று நாம் ஏன் அவர்கள் ஆனந்தத்தை கெடுக்கவேண்டும்?.
மாற்று திரி தரப்பில் இருந்து அந்த வீட்டுகாரர்கள் சமையலை விட அதிக ருசியானது எங்கள் சமையல் என்று அவர்கள் நம்மை குறிப்பிட்டு சொன்னால் ஒழிய நாம் பதில் பதிவு எதற்கு ?
Rks
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
13th November 2014, 11:51 AM
#2814
Junior Member
Junior Hubber
-
13th November 2014, 12:22 PM
#2815
Junior Member
Junior Hubber
Ravi kiran sir,
Well said. I agree yr points 100%. Gopal wants some kamal's fans (one or two's) praises for his new series about N.T.(neetchi maatchi. (oh! my god! T.Rajendhar type vasanam). So he need them. Understand Gopal's trick? yemakathagan. Ungalukku theriyathatha?
Kamal vishayathil ungal karuthe en karuthum. Mika sariyana vaatham. Sivaji kadal endral kamal athil oru thuliye. But I like kamal's perfection.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th November 2014, 02:25 PM
#2816
Last edited by sss; 13th November 2014 at 02:30 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th November 2014, 03:05 PM
#2817

Originally Posted by
pattaakkathi
How many cooks are there in this thread?

Some cooks participate 6 months and then they ran away from here. (kadarau maasam naadaaru maasam kathai ) After 4 or 5 months same came back and make a war between 2 legend's threads. Again ran away. Thelivaa avunga veliaya kaattitu sandai moottiitu poiduvaanga. ithu Puriyaatha 2 tharappu rasikarkalum sandai maattikitte iruppanga.
Inga sivajiyai kondadura maathiri nadikkiravunga anga mgr ai thalaivarnu thookki vachchi ezhuthinavangathan.

'Ada' 'ram'achandranuke velicham. 'kaar'kaalam

achchaa? 'thik thik' kunnu irukku.'kal'lile 'nayakama log in mattum aagum. En(n)a pozhappo!

kalikaalamda sami! yaaH allaah!
Selvam is much better than parakum pavai in quality and box office. N.T.Wins again as usual.

பட்டாக்கத்தி சார்,
உங்கள் பதிவில் கடைசி வரியில் நீங்கள் சொல்லியிருக்கும் விஷயத்தை தான் நானும் என் பதிவில் சொல்லியிருந்தேன். 1966 தீபாவளிக்கு வந்த பறக்கும் பாவை பற்றி எம்.ஜி.ஆர். திரியில் சிறப்பாக பதிவிடப் படுகிறதே அதே தீபாவளிக்கு வெளியாகி நன்றாக ஓடிய நமது செல்வம் படம் பற்றிய செய்தி எதுவும் நம் திரியில் தற்போது இடம்பெறவில்லையே என்ற ஆர்வத்தில்தான் கேட்டிருந்தேன். (செல்வம் படத்தின் கதை, அதில் நடிகர்திலகத்தின் நடிப்பு பற்றிய விவரம் அல்ல, அது வெற்றிகரமாக ஓடிய விவரம் பற்றி). இதுபோன்ற விவரங்கள் முரளி சார் போன்றவர்களிடமிருந்து கிடைக்கப்பெறலாமே என்ற ஆர்வமே காரணம்.
அதற்கு ரவிகிரன் சார் எனக்கு பதிலளித்து விட்டார். அதோடு விஷயம் முடிந்துவிட்டது. இப்போது நீங்கள் மீண்டும் அதற்கு பதிலளிக்கும் நோக்கில், நான் ஏதோ இரு திரியின் நண்பர்களுக்கு இடையே சண்டை மூட்டுவது போல எழுதி இருக்கிறீர்கள். இதில் சண்டை மூட்டும் செயல் எங்கே வந்தது?. (இதில் என்னோடு கூட இன்னும் இரண்டு பேர்களையும் மறைமுகமாக இணைத்துள்ளீர்கள். இது வழக்கமாக நடைபெறும் ஒன்றே. என்னை திரிக்கு வரவிடாமல் செய்யும் யுத்திகளில் ஒன்று).
சரி, நான் இந்த திரியில் பங்கேற்காத சமயத்தில் கடந்த ஒரு மாதமாக இரு திரி நண்பர்களான கலைவேந்தன், செல்வகுமார், யுகேஷ்பாபு, கோபால், ரவிகிரண், முரளி இவர்களிடையே சர்ச்சை நடந்து வருகிறதே அதற்கு நான் காரணமா?.
சிவாஜி ரசிகன் போல நடிப்பதாக யாரைப் பார்த்து சொல்கிறீர்கள்?. எம்.ஜி.ஆரை ஆதரித்து எழுதியதாக ஒரு பதிவை உங்களால் காண்பிக்க முடியுமா?. சென்ற வாரம்கூட திரு செல்வகுமார், ஜேயார் மூவீஸ் பற்றிய தவறான தகவலை சொல்லியிருந்தபோது இங்கிருக்கும் யாரும் கண்டுகொள்ளவில்லை. நான்தான் திருத்தினேன். அவரும் ஏற்றுக்கொண்டார். இப்படி தகவல் திருத்தங்களுக்காக அங்கே பதிவிட்டிருக்கிறேனே தவிர, எம்.ஜி.ஆரை புகழ்ந்து பதிவிட்டதில்லை. விருப்பமில்லை என்ற காரணத்தினாலேயே தவிர யாருக்கும் பயந்து அல்ல. (எம்ஜியாரை புகழ்ந்து பதிவிட்டால் யாரும் என் தலையை வாங்கிவிடப் போவதில்லை).
சரி, நீங்கள் என்னமோ நடிகர்த்திலகத்தைப் போற்றி, பாராட்டி 5,000 பதிவுகள் இட்டதுபோல, வெறும் ஆறு பதிவுகளை இட்டுவிட்டு என்னைக் கண்டிக்கிறீர்கள் என்பதுதான் வேடிக்கை. முதலில் நடிகர்த்திலகத்தைப் பற்றி ஆக்கபூர்வமான பதிவுகளை தாருங்கள். கண்டிக்கும் வேலையெல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளலாம்.
என்னைவிட பலமடங்கு சீனியர்கள் ஏராளமானோர் இங்கிருக்கிறார்கள். கண்டிக்கும் வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
13th November 2014, 05:36 PM
#2818
Junior Member
Newbie Hubber
R.K.S,
you are unnecessarily creating devide.I haven't written anything constructive on Kamal So far. I dont have anything to criticise him as I haven't taken him as subject of analysis. Wherein I have done so much on Nadigarthilagam, I have my rights to write criticism on him also.Pl.Be sensible.
Pattakathi- Thanks.Everyone here knows that I am such a smooth guy who appeases everyone to get applauded and appreciated and playing to the Gallery. I regret my decision to start something constructive. Our thread always have intrusion of pests and parasites.
Irene- Pl.Abstain some obvious overtones as many members expressed their reservations though I dont mind such things. Kindly understand.
Adiram- I am apologising on behalf of others. Sorry if you are affended.
Last edited by Gopal.s; 13th November 2014 at 07:24 PM.
-
13th November 2014, 05:56 PM
#2819
Junior Member
Veteran Hubber
Dear Gopal. Your contributions to this thread are exemplary till date but few deviations you could have avoided as a senior most hubber in the position of some bench mark articles on NT. Kindly concentrate on your new theme with aplomb, dash and verve instead of interventions with other thread write-ups and in our own thread not developing friction. Ur deviation certainly will affect the quality of your write-up that is much hyped with expectations. Request as a well wisher. senthil
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th November 2014, 06:22 PM
#2820
Junior Member
Devoted Hubber
From Ananda vikatan Kamal's interview
''ஒரு இயக்குநரா 'நடிகை’ ஸ்ருதியை எப்படி மதிப்பிடுவீங்க?''
''ஓர் உதாரணத்துக்குச் சொல்லணும்னா, நடிகை ஸ்ரீதேவிக்குக் கிடைச்சதுபோல ரொம்ப அரிதான வாய்ப்புகள் ஸ்ருதிக்குக் கிடைச்சிருக்கு. அது எல்லாருக்கும் கிடைக்காது. அதாவது சினிமான்னா என்னன்னு புரியுறதுக்கு முன்னாடியே, அதை ரொம்பப் பக்கத்துல இருந்து வேடிக்கை பார்க்கும் வாய்ப்பு. எனக்கும் அப்படி சின்னப் பையனா சினிமாவை வேடிக்கை பார்க்க வாய்ப்பு கிடைச்சது. ஆனா, நான் சிவாஜி சார் வீட்டுக்குப் போவேனே தவிர, அவர் ரூம் 'எப்படி இருக்கும்?’னு பார்த்தது கிடையாது. ஸ்ருதி அவர் ரூமுக்குள்ள போய்ட்டு வரும். குளிக்க டவல் எடுத்துக் கொடுக்கும்.
அப்படி ஒரு நாள் வீட்டுக் கொல்லைப்புறத்து வேப்ப மரத்தடியில், சிவாஜி சார் சேர் போட்டு உட்கார்ந்திருந்தார். அப்போ ஸ்ருதிக்கு ஆறு, ஏழு வயசு இருக்கும். அதைக் கூப்பிட்டு வம்பு இழுக்குறார். 'இங்க வாடி... உங்க அப்பன் பெரிய ஆக்டரா?’னு அவர் கேட்க, ஸ்ருதி முகத்தைச் சுண்டி, 'ஆமா’னு சொல்லியிருக்கு. 'உங்க அப்பன்கிட்ட கேட்டுப் பார்த்தியா... யாரு பெரிய நடிகன்னு?’ அவர் திரும்பக் கேட்டிருக்கார். 'அப்பாதான்’னு ஸ்ருதி சொல்லியிருக்கு. 'அதெல்லாம் இல்லை. என் பேரைச் சொல்வான்டி’னு அவர் சொல்லிட்டு, 'பந்தயம் வெச்சுக் கலாமா... உங்க அப்பனைவிட நான்தான்டி பெரிய நடிகன். உனக்கு நடிச்சுக்காட்டவா?’னு அவர் கேட்டதும் ஸ்ருதி, 'அதெல்லாம் வேணாம். இந்த மரத்துல ஏறிக்காட்டுங்க’னு சொல்லியிருக்கு. அந்தப் பதிலை அவர் எதிர்பார்க்கலை. அவருக்கு என்ன பண்றதுனு புரியலை. 'யப்பா உன் பொண்ணுவிட்ட சவாலை, என்னால தாக்குப்பிடிக்க முடியலை. மரத்துல ஏறுறதுதானடா உன் நடிப்பு?’னு சொல்லிச் சொல்லிச் சிரிச்சார். அப்போ அவர் நிஜமாவே 'என்ன சொன்னார்?’ங்கிற அர்த்தம் இப்போ ஸ்ருதிக்குப் புரிஞ்சிருக்கு.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks