-
19th April 2013, 10:53 AM
#11
Senior Member
Seasoned Hubber
Originally Posted by abkhlabhi
நம்பிகையில் தான் வாழ்கையே ஓடி கொண்டிருக்கிறது . நிச்சயம் உங்கள் நம்பிகை நனவாகும் . அது வெகு தூரம் இல்லை .

Originally Posted by
Subramaniam Ramajayam
Nadigarthilagam manimandapam VIDAMAL KURAL KODUKKUM
KC SIR LET US BELIEVE OUR DREAMS COME TRUE ONEDAY OR OTHER.
திரு. பாலக்ருஷ்ணன் சார் / திரு. ராமஜெயம் சார்,
தங்களின் வாழ்த்துக்கு நன்றி.
தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும் என்றார் ஏசுநாதர். கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா - கிருஷ்ணா என்றுதான் பாடுகிறோம்.
அழுத பிள்ளைதான் பால்குடிக்கும் என்ற முதுமொழி வழக்கத்தில் உள்ளது. அதுபோல, நாம் நம்முடைய கோரிக்கையை சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் எடுத்துவைத்தால்,, கண்டிப்பாக ஒருநாள் நிச்சயம் நடந்தே தீரும் என்பதுதான் என்னுடைய நம்பிக்கையும்.
-
19th April 2013 10:53 AM
# ADS
Circuit advertisement
Bookmarks