-
20th June 2015, 11:51 AM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
ஒரு குழப்பமான மன நிலையை ஜெமினி அளவு இயல்பாக சித்திரித்த நடிகர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். பார்த்தால் பசி தீரும் படத்தில் சாவித்திரி உயிரோடிருக்கும் உண்மை உணர்ந்து ,அவர் நடிக்கும் காட்சிகள். பிரமை பிடித்தது போல ,தன்னிலை மறந்து ,Incoherent ஆக,காமிரா பிரக்ஞை இல்லாமல் ,அவர் காட்டும் நடிப்பு, எக்கால நடிகர்களுக்கும் காமிரா உணர்வு இல்லாமல் நடிப்பது எப்படி என்ற பாடம்.இப்போது அப்படி நடிக்கும் ஒரே நடிகர் மோகன்லால் மட்டுமே.
கோபால் உங்கள் தனித்துவ வர்ணனைக்குப் பொருந்தும் நடிகர்திலகம் பாடும் காணொளி இதுதான் என்று எண்ணுகின்றேன்!
சௌகார் காபி கொண்டுவரும்போது ஒரு சலிப்பான வேதனையில் அடிபட்டு சுருங்கிய முகபாவம் காட்டுவார் ஜெமினி !!
மோகன்லாலின் திருஷ்யம் உங்களை மிகவும் கவர்ந்துவிட்டது என்று எண்ணுகிறேன் !
Last edited by sivajisenthil; 20th June 2015 at 11:57 AM.
-
20th June 2015 11:51 AM
# ADS
Circuit advertisement
Bookmarks