-
22nd July 2012, 03:06 AM
#1
Senior Member
Veteran Hubber
Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor
இதயதெய்வம் நடிகர் திலகத்திற்கு
பதினோராம் ஆண்டு இதய அஞ்சலி
[21.7.2001 - 21.7.2012]

பக்தியுடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
22nd July 2012 03:06 AM
# ADS
Circuit advertisement
-
22nd July 2012, 04:36 AM
#2
Senior Member
Veteran Hubber
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் : 1
நடிகர் திலகத்தின் 32வது காவியம்
அமரதீபம் [வெளியான தேதி : 29.6.1956]
100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
'இன்று முதல்' விளம்பரம் : The Mail : 28.6.1956

தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
22nd July 2012, 06:15 AM
#3
Senior Member
Seasoned Hubber
Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

டியர் பம்மலார்,
இன்ப அதிர்ச்சி, இனிய அதிர்ச்சி, இன்னும் எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி வைத்துக் கொள்ளுங்கள்... மையத்தைப் புதிய புயல் மையம் கொண்டுள்ளது என்றால் மிகையில்லை. தங்களுக்குக் கோடான கோடி நன்றிகள்...
தங்கள் பணி தொடரட்டும்..
எள்ளி நகைத்தோரும் ஏளனம் செய்தோரும்
ஏகத்துக்கும் துதி பாடியோரும்
எட்டி நின்று அதனை தலை நீட்டிப் பார்த்தோரும்
வெட்கித் தலைகுனிய வைக்க,
எ்ல்லையில்லா தொலைவெங்கும்
எங்கள் சிவாஜியின்
சாதனைகளும் சரித்திரங்களும்
காட்சிப் பெட்டகங்களும்
என்றென்றும் நாங்கள்
விரும்புவதே என்று
எல்லோரும் ஆணித்தரமாய்
எடுத்துரைக்க வந்து விட்டார்
எங்கள் பம்மலார் ...
வருக வருக வருக
அன்புடன்
ராகவேந்திரன்
Last edited by RAGHAVENDRA; 22nd July 2012 at 06:26 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
22nd July 2012, 06:22 AM
#4
Senior Member
Seasoned Hubber
என்றும் நினைவில் நீங்கா அமர காவியமான அமர தீபம் திரைப்படத்தின் மூலம் சிவாஜி பிலிம்ஸ் என்ற பெரிய ஆலமர நிறுவனத்திற்கு வித்திட்ட நிகழ்வு என்றும் மறக்க முடியாது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
22nd July 2012, 06:35 AM
#5
Senior Member
Seasoned Hubber
-
22nd July 2012, 09:19 AM
#6
Junior Member
Senior Hubber
Nadigarthilagam 11th year anniversery ninaivu naal news collections and rasigargal tributes at shanthi well captured.
Great comeback of pammalar and raghavendran to the hub most welcome. Expecting vasu with colourful pictures soon.
We will ignore the shortcomings of the past and create a fresh life to the hub
nadigarthilagam always remainswith us in our daytoday life and guides.
-
22nd July 2012, 12:16 PM
#7
Senior Member
Veteran Hubber
இப்புதிய திரிக்கு கைபேசி மூலம் தனது அன்பான முதல் வாழ்த்துக்களை வழங்கிய ஆருயிர்ச் சகோதரர், 'சேவைத் திலகம்' நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு எனது முதன்மையான நன்றிகள்..!
-
22nd July 2012, 12:27 PM
#8
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor
டியர் பம்மலார்,
இன்ப அதிர்ச்சி, இனிய அதிர்ச்சி, இன்னும் எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி வைத்துக் கொள்ளுங்கள்... மையத்தைப் புதிய புயல் மையம் கொண்டுள்ளது என்றால் மிகையில்லை. தங்களுக்குக் கோடான கோடி நன்றிகள்...
தங்கள் பணி தொடரட்டும்..
எள்ளி நகைத்தோரும் ஏளனம் செய்தோரும்
ஏகத்துக்கும் துதி பாடியோரும்
எட்டி நின்று அதனை தலை நீட்டிப் பார்த்தோரும்
வெட்கித் தலைகுனிய வைக்க,
எ்ல்லையில்லா தொலைவெங்கும்
எங்கள் சிவாஜியின்
சாதனைகளும் சரித்திரங்களும்
காட்சிப் பெட்டகங்களும்
என்றென்றும் நாங்கள்
விரும்புவதே என்று
எல்லோரும் ஆணித்தரமாய்
எடுத்துரைக்க வந்து விட்டார்
எங்கள் பம்மலார் ...
வருக வருக வருக
அன்புடன்
ராகவேந்திரன்
ரசிகமுதல்வர் ராகவேந்திரன் சார்,
எம்மால் துவங்கப்பட்ட நமது நடிகர் திலகத்தின் இந்தப் புதிய திரிக்கு முதன்முதல் பாராட்டுப் பதிவையும், முழுமுதல் வாழ்த்துக்களையும் வழங்கி மிகுந்த பாசத்தோடு எம்மை வரவேற்றமைக்கு எண்ணிலடங்கா நன்றிகள்..!
பாசத்துடன்,
பம்மலார்.
-
22nd July 2012, 01:24 PM
#9
Senior Member
Veteran Hubber
பாசம் நிறைந்த பம்மலார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் துவங்கியிருக்கும் இந்த புதிய திரி, மனதில் எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. முதல் பதிவே நடிகர்திலகத்தின் நினைவுநாள் பதிவாக அமைந்ததில் இதயம் கனக்கிறது. ஒரே நேரத்தில் இருவேறு உணர்வுகள்.
இங்கே வந்ததும் நமக்கென்று ஓர் இடம். நம் சொந்த வீட்டுக்கு வந்து விட்டோம் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இனி தடையேதும் இல்லை. தங்கள் தலைமையில் இந்த புதிய திரி எந்த தடைகளும் இன்றி வெற்றி நடைபோட நாங்கள் அனைவரும் துணை நிற்போம்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
-
22nd July 2012, 01:40 PM
#10
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
என்றும் நினைவில் நீங்கா அமர காவியமான அமர தீபம் திரைப்படத்தின் மூலம் சிவாஜி பிலிம்ஸ் என்ற பெரிய ஆலமர நிறுவனத்திற்கு வித்திட்ட நிகழ்வு என்றும் மறக்க முடியாது.
மிக்க நன்றி, ராகவேந்திரன் சார் ! இந்தக் காரணத்துக்காகத்தான் முதன்முதல் ஆவணப்பதிவாக 'அமரதீபம்' விளம்பரத்தைப் பதிவிட்டேன்.
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் : 2
நடிகர் திலகத்தின் 32வது காவியம்
அமரதீபம் [வெளியான தேதி : 29.6.1956]
100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
50வது நாள் விளம்பரம் : The Hindu : 17.8.1956

தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
Bookmarks