-
7th May 2013, 02:08 PM
#11
Junior Member
Regular Hubber

Originally Posted by
Gopal,S.
ஹ்ஹ... எங்கே பார்த்திபன்? என் பராக்கிரமம் கண்டு ஒளிந்து கொண்டு விட்டான். அவன் அரசாட்சி பெற கூட என்னை மாதிரி வேடமிட்டு வந்தால்தான் முடியும்.
வெளியில் வா......
-----விக்ரமன்.
Sir,
எந்த படம் என்று தெரியவில்லை. ஆனால் ரசிக்கும்படியான ஒரு காமெடி காட்சி. திரு.கௌண்டமணி அவர்களிடம் திரு செந்தில் வழக்கம் போல பித்தலாட்டம் செய்வார்..அதை திரு.கௌண்டமணி அவர்கள் சவுக்கால் அடித்து உண்மையை திரு.செந்தில் வாயால் வரவழைப்பார்..பின்பு தான் முக்கியமான காட்சி...அவர் கூறுவார்..."மவனே ஸவுகெடுத்தாதான் பாதி பேருக்கு நாட்ல புத்தியே வருது என்பார். காட்சி நகைச்சுவைக்காக எடுத்தது என்றாலும் அந்த பஞ்ச் வாஸ்தவமான பேச்சு -
என்னமோ தெரியவில்லை அந்த காட்சி டக் என்று நினைவுக்கு வந்தது..!
-
7th May 2013 02:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks