-
7th May 2013, 03:23 PM
#11
Junior Member
Regular Hubber

Originally Posted by
Gopal,S.
நிஜமாகவேதானே வருகிறான் பார்த்திபன்? நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதவில்லையென்றால், வாசு துடித்து கொண்டிருக்கிறார்.
வாசு சார் எழுதுவதென்றால் எனக்கு அதுதான் முக்கியம்...படிப்பதற்கு மிகவும் எளிமையாகவும் பாந்தமாகவும் அழகாகவும் அதே சமயத்தில் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். எனக்கு அவ்வளவு திறமை பத்தாது அவரை போல எழுதுவதற்கு ! அவர் ரத்தம், நாடி, நரம்பு, சதை எல்லாவற்றில்லும் நடிகர் திலகத்தின் உயிர்தான் கலந்திருக்கும்...
பார்த்திபனின் பிராக்ரமத்தை பற்றி அவர் எழுதி நாம் படிக்க கரும்பு தின்ன கூலியா ?
-
7th May 2013 03:23 PM
# ADS
Circuit advertisement
Bookmarks